வாழைப்பழத்தில் பக்கோடா செய்யலாமா? வைரலாகும் காணொளி
Banana
Viral Video
Healthy Food Recipes
By Vinoja
வாழைப்பமத்தில் பக்கோடா செய்யும் காணொளியொன்று சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே பக்கோடா என்றால் காரமாகவும் மொறு மொறுப்பாகவும் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் தற்காலத்தில் வித்தியாசமான முறையில் பழங்களிலும் பக்கோடா செய்து அசத்துகின்றனர்.
தற்காலத்தில் சமூக வளைத்தளங்களில் பிரபல்யம் அடைய வேண்டும் என்ற நோக்கில் பலரும் புது புது முயற்சிகளை மேற்கொண்டு இதனை சமூக வளைத்தளங்களில் பதிவிடும் பழக்கம் அதிகரித்து வருகின்றது.
அந்த வகையில் சமீபத்தில் வாழைப்பழ பக்கோடா செய்யும் காணொளி ஒன்று இணையத்தில் பெரும் வைரலானது. இதைப் பார்த்த உணவுப் பிரியர்கள் பலரும் ஆச்சர்யமடைந்துள்ளதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US