நகைச்சுவையில் தெறிக்கவிட்ட பாலா பாட்டுலயும் பின்னுறாரே! மில்லியன் பேரின் கவனத்தை ஈர்த்த வைரல் காட்சி
குக் வித் கோமாளியின் பாலாவின் கவுண்டர்களை பார்த்திருப்போம். இதே போல் சிவாங்கியின் சேட்டைகளையும் பார்த்திருப்போம். ஆனால் இந்த முறை நடந்துள்ளதோ வேற லெவல் குறும்புத் தனங்கள். வழக்கமாக ரைமிங்காகவும் டைமிங்காகவும் கவுண்ட்டர்களை தெறிக்க விடுவார் பாலா. இந்த முறை தமது ரைமிங் கவுண்ட்டர்களையே மாற்றி ராப் பாட்டாகவே பாடிவிட்டார் பாலா.
பாட்டுலயும் பின்றியேடா பாலா! ??#CookWithComali - சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. முழுப்பகுதி - https://t.co/UizQrGbazU #VijayTelevision pic.twitter.com/iOEYN8blWE
— Vijay Television (@vijaytelevision) March 8, 2021
அவருடைய பாடலுக்கு சிவாங்கியும் அஸ்வினை பயமுறுத்துவதும், அஸ்வினை சுற்றிச்சுற்றி டான்ஸ் ஆடுவதுமாக சேட்டை செய்து அட்டகாசம் பண்ணியுள்ளனர்.
நீங்களே ப்ரோமோவை பார்த்து ரசியுங்கள்.