சமையல் சோடா Vs பேக்கிங் சோடா இவை இரண்டும் உண்மையில் ஒரே பொருட்களா இல்லை வேறா?

Idli
By Pavi Jun 04, 2025 08:21 PM GMT
Pavi

Pavi

Report

நாம் சமையலறையில் பயன்படுத்தும் சமையல் சோடா Vs பேக்கிங் சோடா என்பற்றின் முழு விபரம் தெரியாமல் இருக்கும்.

இரவில் தூங்கும் போது இரண்டு சொட்டு தேய்த்து காலையில் குளிங்க: வளராத முடியும் வளரும்

இரவில் தூங்கும் போது இரண்டு சொட்டு தேய்த்து காலையில் குளிங்க: வளராத முடியும் வளரும்

சிலர் இந்த இரண்டு பொருட்களை எது எதற்கு போட வேண்டும் என்பதையே தெரியாமல் இருப்பார்கள். ஆனால் இது உண்மையில் வேறுபட்டதா? இதன் நன்மை தீமை என்ன எதற்கு இதை பயன்படுத்த வேண்டும் என்பதை முழுமையாக தெரிந்துகொள்வது அவசியம். இந்த பதிவில் அதை பார்க்கலாம். 

 சமையல் சோடா Vs பேக்கிங் சோடா

சமையல் சோடா என்பது உலர்ந்த மற்றும் பொடி போன்ற ஒரு பொருள் இது வெள்ளை நிறத்தில் இருக்கும். சமையல் சோடாவின் வேதியியல் பெயர் சோடியம் பைகார்பனேட் (NaHCO₃). இது பொதுவாக வீட்டில் சமைக்கும் போது சிறிய தோசை, ரொட்டி போன்ற உணவுகளுக்கு போடப்படும்.

சமையல் சோடா Vs பேக்கிங் சோடா இவை இரண்டும் உண்மையில் ஒரே பொருட்களா இல்லை வேறா? | Baking Soda Vs Baking Soda Are These Same Thing

இந்த சோடா அமிலம் மற்றும் திரவத்துடன் கலந்தவுடன் இது உடனடியாக வேலை செய்யும் . இந்த  பேக்கிங் சோடா அமில மூலப்பொருளுடன் கலக்கப்படும் போது ​​இது குமிழ்கள் வடிவில் கார்பன் டை ஆக்சைடை (CO₂) விரைவாக வெளியிடுகிறது.

இந்த சிறிய வாயு குமிழ்கள் மாவு அல்லது மாவில் சிக்கிக்கொள்கின்றன. இதனால் பேக்கிங் செய்யும் போது அது விரிவடைந்து, கேக்குகள், ரொட்டிகள் மற்றும் மஃபின்கள் லேசாகவும் பஞ்சுபோன்றதாக மாற்றும்.

சமையல் சோடா Vs பேக்கிங் சோடா இவை இரண்டும் உண்மையில் ஒரே பொருட்களா இல்லை வேறா? | Baking Soda Vs Baking Soda Are These Same Thing

நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால்  இந்த சமையல் சோடா Vs பேக்கிங் சோடா இவை இரண்டும் ஒரே பொருளே தவிர இரண்டும் வேறு கிடையாது. இதை பயன்படுத்தும் இடத்தை பொறுத்து மக்கள் இதற்கு சமையல் சோடா பேக்கிங் சோடா என பெயர் வைத்துள்ளனர்.

 பேக்கிங் பவுடரை எப்போது பயன்படுத்த வேண்டும்?

நீங்கள் எலுமிச்சை சாறு, தயிர், வினிகர் அல்லது மோர் போன்ற இயற்கை அமிலப் பொருட்கள் போட்டு செய்யாத சமையலில் இதை பயன்படுத்தலாம் பொதுவான அந்த உணவுகள் முறையே கேக் பிஸ்கட்கள் ரொட்டிகள் பான்கேக்குகள் குக்கீகள் வாஃபிள்ஸ் கப்கேக்குகள் போன்றவையாகும்.  

சமையல் சோடா Vs பேக்கிங் சோடா இவை இரண்டும் உண்மையில் ஒரே பொருட்களா இல்லை வேறா? | Baking Soda Vs Baking Soda Are These Same Thing

பேக்கிங் சோடாவின் பொதுவான பயன்கள்

இது பூச்சிக்கொல்லி எச்சங்களை அகற்ற உதவுவதால் பழங்கள் மற்றும் காய்கறிகளை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

உங்கள் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டி துர்நாற்றம் வீசினால் அதை இது நடுநிலையாக்கும்.

இது இட்லி தோசை ரொட்டி போன்ற உணவுகளை மென்மையாக்க உதவுகிறது. இது தவிர ஓடுகளை சுத்தம் செய்வதிலும் பயன்படுத்தப்படுகிறது.

சமையல் சோடா Vs பேக்கிங் சோடா இவை இரண்டும் உண்மையில் ஒரே பொருட்களா இல்லை வேறா? | Baking Soda Vs Baking Soda Are These Same Thing

Broccoli for weight loss: உடல் எடையைக் குறைக்க அதிகமாக சிரமமா? புரோக்கோலி சாப்பிட்டால் நிகழும் அதிசயம்

Broccoli for weight loss: உடல் எடையைக் குறைக்க அதிகமாக சிரமமா? புரோக்கோலி சாப்பிட்டால் நிகழும் அதிசயம்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Montreal, Canada

13 Feb, 2026
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பொறளை, New Malden, United Kingdom

14 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 1ம் வட்டாரம்,, Paris, France

04 Feb, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
மரண அறிவித்தல்

கண்டி, London, United Kingdom

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொழும்புத்துறை, கொழும்பு

12 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US