முட்டையை உடைத்துக்கொண்டு வெளிவரும் பாம்பு... சிலிர்க்க வைக்கும் ட்ரெண்டிங் காட்சி
trending video
baby snake
coming egg
By Manchu
முட்டையை உடைத்துக்கொண்டு முதன்முதலாக உலகத்தினைக் காண வந்த குட்டி பாம்பு ஒன்றின் சிலிர்க்க வைத்த காட்சியே இதுவாகும்.
பயங்கர விஷத்தன்மை வாய்ந்த பாம்பு பலருக்கும் அச்சத்தினை ஏற்படுத்திவந்தாலும், சிலர் அதனுடன் விளையாடுவதும், அதன் மீது ஏறி பயணம் செய்வதும் காட்சி அவ்வப்போது வெளியாகிக் கொண்டே தான் இருக்கின்றது.
அந்த வகையில், chesterzoo என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த பாம்புகள் முட்டையிலிருந்து வெளிவருவது எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள இந்த Rat Snakes என்று அழைக்கப்படும் இக்காட்சியினை ஆயிரக்கணக்கானோர் அவதானித்துள்ளனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US