கடவுள் வடிவில் மண்ணில் தவழும் மழலைகள்!
Parenting
Kids
By Rinosharai
- உன் புன்னகையை போல் போதையை, கண்டதில்லை இவ் உலகில்
- இறைவன் மனிதனுக்கு கொடுத்த மிக முக்கியமான வரம், குழந்தை
- விலைமதிப்பில்லா மனநல மருத்துவர்கள் - மழலைகள்
- உன் ஒவ்வொரு தத்தை நடையிலும் தட்டுத்தடுமாறுவது என் நெஞ்சமும் தான்
- மழலையின் அழகில் தோற்றது, இயற்கையின் அழகு
- நட்சத்திர சிதறல்கள், இவன் புன்னகையின் எதிரொலிகள்..
- கடவுள் அறியா மொழி, மழலையின் அழுகை
- காலையில் உனது புன்னகை மனதிற்கு மகிழ்ச்சி தரும் டானிக்
- மொழிகள் எல்லாம் தவம் கிடக்கிறது நீ வாய் திறந்து பேச
- அதிகாலை பூக்களையும் மிஞ்சிவிடுகின்றது இன்பக் குழந்தைகளின் இனிய புன்னகை
- அழுகை கூட அழகான கவிதை ஆனது பிறந்த குழந்தை அழுதபோது
- அழுகை மற்றும் முனகுதல், முழு மகிழ்ச்சியைத் தரும்
- இறைவன் படைத்து இயல்பு கெடாமல் தொடரும் பட்டியலில் இன்றும் இருக்கிறது குழந்தையின் சிரிப்பு
- குழந்தைகள் மீது செலுத்தும் கோபம் போல் கோழைத்தனம் ஏதுமில்லை
- செடியில் பூக்கும் மலரை விட நொடியில் பூக்கும் மழலையின் புன்னகை அழகு
- அப்பாக்கள் சொல்லும் ஓர் வரி கவிதை என் மகள்
-
அம்மாவின் இரண்டாவது மாமியார் மகள்: அப்பாவின் இரண்டாவது தாய் மகள்!
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US