குட்டையில் விழுந்த குட்டி யானையை காப்பாற்ற போராடும் தாய் யானை நடந்தது என்ன?
குட்டை ஒன்றில் விழுந்த குட்டி யானையை பத்திரமாக மீட்ட தாய் யானைகளின் பாசப்போராட்ட வீடியோ இணையவாசிகளை கவர்ந்து வருகின்றது.
வைரல் வீடியோ
மனிதர்கள் பலரும் அவர்கள் பொழதை கழிக்க தற்போது அணுகுவத சமூக வலைத்தளங்கள் தான். இதில் பல வகையான வீடியோக்கள் வைரலாகி வரும்.
இதிலும் அதிகமாக காணப்படும் வீடியோக்கள் தான் மிருகங்களின் வீடியோ. அப்படி ஒரு விடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதில் குட்டை ஒன்றில் தண்ணீர் குடிக்க சென்ற குட்டி யானை ஒன்று விழுந்துவிடுகிறது. அதில் இருந்து வெளியே வர தெரியாமல் நீந்திக் கொண்டே இருக்கிறது.
இதனைப் பார்த்த தாய் - தந்தை யானைகள் இரண்டும் குட்டி யானை விழுந்த குட்டை அருகே பதறி ஓடி அதை காப்பாற்றி செல்கின்றன. இதற்கு பலவாறு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
When it comes to protection of babies elephants are very very serious. Calf entered water pool, see the anxiety of adult elephants.... pic.twitter.com/dSGFfl7HbB
— Dr.Samrat Gowda IFS (@IfsSamrat) October 25, 2022
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |