ஐஸ்கிரீம் இப்படியும் சாப்பிடலாமா? 2 மில்லியன் பேரை திகைக்க வைத்த குழந்தை
குழந்தை ஒன்று தனது காலால் ஐஸ்கிரீமை தொட்டு சாப்பிடும் காணொளி 2 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
குழந்தைகள் செய்யும் சிறு சிறு செயல்கள் கூட பெரியவர்களின் கவலைகளை மறக்க செய்து விடும். ஆம் தனது செயல்களினாலும், சுட்டித்தனத்தினாலும் ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியை கட்டிப்போட்டு வைக்கின்றனர்.
ஆனால் இவர்களுக்கு வீட்டின் செல்லப்பிராணிகள் சேர்ந்து கொண்டால் இன்னும் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இருக்காது. இங்கு குழந்தை ஒன்று செய்த காரியம் 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் அவதானித்துள்ளனர்.
பனிக்கூழ் என்று கூறப்படும் ஐஸ்கிரீமை ஸ்பூன் எதிலும் எடுத்து சாப்பிடாமல், தனது காலை வைத்து தொட்டு சாப்பிடுகின்றது. இந்த அட்டகாசமான அழகிய காட்சியை இரண்டரை மில்லியனுக்கும் அதிகமானோர் அவதானித்துள்ளனர்.
The good news is that it's National Ice Cream Day! ?
— Jessi ? (@its_jessi_grace) July 16, 2023
The bad news is that... apparently, we've all been eating ice cream incorrectly ? pic.twitter.com/MLQpDm1LT8
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |