தன்னைக் கடித்த நாய்க்கு சிறுவன் கொடுத்த தண்டனை! வைரல் காணொளி இதோ
சிறுவன் ஒருவனை நாய் கடித்துவிட்ட நிலையில், வலியால் துடித்த சிறுவன் சிறிது நேரத்தில் நாயை பிடித்து கடித்து தனது கோபத்தை தீர்த்துள்ளான்.
வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்கள் நன்றியுள்ள ஜீவனாக இருந்து வருகின்றது. பல இடங்களில் முதலாளி இறந்தது கூட தெரியாமல் அவருக்காக மாதக்கணக்கில் காத்திருக்கும் நிகழ்வுகளை நாம் காணொளியாக பார்த்து வருகின்றோம்.
அதிலும் வீடுகளில் குழந்தைகளுடன் இருக்கும் நாய்கள் அவர்களை நன்றாகவே பார்த்துக்கொள்ளும். இரண்டாவது பெற்றோராகவே செயல்படுகின்றது.
இங்கு சிறுவன் வீட்டில் வளர்க்கும் குட்டி நாயிடம் கடி வாங்கியதால், கோபத்தில் நாயைப் பிடித்து சரமாரியாக கடித்து தனது பகையை தீர்த்துள்ளான்.
இனிமே கடிப்பியா......
— SHAAN SUNDAR?♥️?♥️ (@Sun46982817Shan) April 1, 2023
?????? pic.twitter.com/XtxrHnCB59