நடிகர் பப்லுவை எதனால் பிரிந்தேன்? முதன்முதலாக உண்மையை உடைத்த ஷீத்தல்

Babloo Prithiveeraj
By Manchu Aug 23, 2024 07:40 AM GMT
Report

நடிகர் பப்லுவை எதற்காக பிரிந்தேன் என்பதை ஷீத்தல் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் பப்லு

நான் வாழ வைப்பேன் என்ற படத்தின் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பப்லு, அவள் வருவாளா படத்தில் வில்லனாக மிரட்டி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

பின்பு சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில், சின்னத்திரை சீரியல்களில் நடித்தார். இவர் பீனா என்ற பெண்ணை திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு ஆட்டிசம் பாதிக்கப்பட்ட மகன் ஒருவரும் இருக்கின்றார்.

கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்த பப்லு மகனை கவனித்துக் கொண்டு அவருடன் வாழ்ந்து வருகின்றார்.

நடிகர் பப்லுவை எதனால் பிரிந்தேன்? முதன்முதலாக உண்மையை உடைத்த ஷீத்தல் | Babloo Prithiveeraj Breakup Sheetal Open Talk

பின்பு 56 வயதான பப்லு மலேசியாவைச் சேர்ந்த 24 வயது பெண்ணான ஷீத்தல் என்பவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார். ஷீத்தலை தனது மனைவி என்று கூறிய பப்லுவிற்கு அடுத்தடுத்து பிரச்சனைகள் ஏற்பட்டது.

நெட்டிசன்களும் சரமாரியாக பேசிய நிலையில், ஷீத்தலும் பப்லுவை பிரிந்தார். ஆனால் இதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை.

விஜயகாந்தை நினைவுகூர்ந்த அரங்கமாய் சரிகமப: கலந்துகொண்டவர்கள் யார்?

விஜயகாந்தை நினைவுகூர்ந்த அரங்கமாய் சரிகமப: கலந்துகொண்டவர்கள் யார்?

ஷீத்தல் கூறியது என்ன?

ஷீத்தல் தற்போது இதற்கான விளக்கத்தை கூறியுள்ளார். Age is just number மட்டுமே என்று கூறியிருப்பதாகவும், தற்போதும் அதையே கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவருடன் நம்மை நாமே கஷ்டப்படுத்தி வாழ்வதைவிட்டு, அவரை விட்டு பிரிந்து செல்வது சரியான முடிவாகும்.

நடிகர் பப்லுவை எதனால் பிரிந்தேன்? முதன்முதலாக உண்மையை உடைத்த ஷீத்தல் | Babloo Prithiveeraj Breakup Sheetal Open Talk

நானும், அவரும் பல முறை எங்களுக்குள் இருக்கும் பிரச்சனையை சரி செய்ய பல முறை முயற்சி செய்தோம். ஆனால், அதைபற்றி பேசி பேசி மீண்டும் மீண்டும் எங்களுக்குள் விரிசல் அதிகமாகிக்கொண்டே தான் சென்றததே தவிர அது சரியாகவே இல்லை. 

Neeya Naana: அரங்கத்தில் கொட்டித் தீர்க்கப்பட்ட குமுறல்! கோபிநாத்தின் பதில் என்ன?

Neeya Naana: அரங்கத்தில் கொட்டித் தீர்க்கப்பட்ட குமுறல்! கோபிநாத்தின் பதில் என்ன?

பின்பு தனக்கு இரண்டு வழிகள் மட்டும் தான் இருந்தால், ஒன்று இவருடன் எல்லாத்தையும் பொருத்துக்கொண்டு வாழ்வது, மொத்தமாக விலகி செல்வது... இதில் நான் இரண்டாவது முடிவை எடுத்து வேறுவழியில்லாமல் பிரிந்தேன்.

நடிகர் பப்லுவை எதனால் பிரிந்தேன்? முதன்முதலாக உண்மையை உடைத்த ஷீத்தல் | Babloo Prithiveeraj Breakup Sheetal Open Talk

ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்த்துவிட்டு இவர் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரை நான் மிகவும் மிஸ் பண்ணேன் ஆனால், வேறு வழியில்லை என்பதால், தன்னைத் தானே சமாதானம் செய்ததுடன், ஊருக்கு சென்று தனது அம்மாவுடன் இருந்து கொஞசம் கொஞ்சமாக மன அழுத்தத்திலிருந்து வெளிவந்ததாக கூறியுள்ளார்.

நான் பப்லுவிடம் எந்தவொரு பணமும் பெற்றுக்கொள்ளவில்லை. வெளியேறும்போது அவர் கொடுத்த பரிசு பொருட்கள், மோதிரம் இவற்றினை ஒப்படைத்துவிட்டு வந்ததாகவும் ஷீத்தல் விளக்கம் அளித்துள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        


மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US