2024 ல் பாபா வங்கா காலநிலை பற்றி கணித்தது நடந்துகொண்டிருக்கிறதா?
நடக்கப்போகும் நிகழ்வை முன்கூட்டியே கணிக்கக்கூடிய சிறந்த தீர்க்கதரிசியான பாபா வங்காவின் இந்த ஆண்டு 2024 வானிலை பற்றிய கணிப்பு நடந்திருக்கின்றதா என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பாபா வங்கா
பாபா வங்கா கணித்தவை எல்லாம் பெரும்பாலும் நடந்துள்ளது. அவர் அப்படி கூறியது இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது. இவர் கூறுவது எல்லாம் கட்டாயம் நடக்கும் என்பதால் தான் இவர் பிரசித்தி பெற்ற தீாக்க தரிசியாக காணப்படுகிறார்.
சுனாமி பற்றி அவர் கூறியது இன்றுவரை மக்களை கொன்றுகொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் காலநிலை மற்றும் இயற்கை பேரிடர்களை அவர் கூறியிருக்கிறார்.
இந்த ஆண்டு உலகம் முழுவதும் சீரற்ற வானிலை காணப்படும். வழமை போல பூமியில் வானிலை நிலவாது. இந்த காலநிலையின் அழுத்தத்தால் மக்களின் வாழ்க்கை மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும்.
இதனால் மக்களும் பெரிதும் பாதிக்கப்படுவர் என்பதையும் அவர் கூறியிருக்கிறார். இதற்கு அமைவாக சயின்ஸ் அட்வான்சஸ்-ஆல் வெளியிடப்பட்ட ஒரு விவாதத்தின்படி, உலக வெப்பநிலை 67 சதவீதம் வரை உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.
இப்படியான வானிலை மாற்றம் கடுமையான வெப்பம் எந்த ஆண்டிலும் இல்லை என கூறப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையும் மக்களை வாட்டிவதைக்கும் என்று கூறப்பட்டது.
இந்த கூற்றின் படி பார்த்தால் இந்தியாவில் ஒரு சில மாநிலங்களிலும் உலகின் பல நாடுகளிலும் இயற்கை பேரிடர்கள் பெருமளவில் சேதங்களை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிட தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |