2025 இன் பாபா வங்கா கணிப்பின் படி உலக அழிவுகளின் தொடக்கம் ஆரம்பமா?

Baba Vanga World
By Pavi Feb 01, 2025 10:53 PM GMT
Report

உலகில் பல தீர்க்கதரிசிகள் உள்ளனர். அவர்களில் பாபா வங்காவும் ஒருவர். ஆனால் அவரது கணிப்புகள் மிகவும் பிரபலமானவை.

'கண்போன போக்கிலே கால் போகலாமா'? ஒரு பாடலால் நடுவரையே அழவைத்த போட்டியாளர்

'கண்போன போக்கிலே கால் போகலாமா'? ஒரு பாடலால் நடுவரையே அழவைத்த போட்டியாளர்

ஏனென்றால், ஆண்டுதோறும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை பாபா வங்கா முன்னரே கணித்துள்ளார். இதுவரை அவருடைய பல கணிப்புகள் நிறைவேறியுள்ளன.

அதே போல இந்த 2025 ஆண்டும் பல விடயங்கள் நடக்க இருப்பதாக கணித்துள்ளார். இது உலக நடப்பிற்கு மிகவும் அவசியம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. அது என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

2025 இன் பாபா வங்கா கணிப்பின் படி உலக அழிவுகளின் தொடக்கம் ஆரம்பமா? | Baba Vangas 5 Chilling 2025 Predictions Viral

 பாபா வங்காவின் கணிப்பு

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா, 12 வயதில் பார்வையை இழந்தார். ஆனால் பார்வை பறிபோன பிறகு, அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது.

அவர் இறப்பதற்கு முன்பு, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நிகழ்வுகளை கணித்து, அவற்றை குறிப்புகளில் எழுதினார். இதுவரை அவருடைய பல கணிப்புகள் நிறைவேறியுள்ளன.

2025 இன் பாபா வங்கா கணிப்பின் படி உலக அழிவுகளின் தொடக்கம் ஆரம்பமா? | Baba Vangas 5 Chilling 2025 Predictions Viral

ஒவ்வொரு வருடமும் பிறப்பதற்கு முன்பு அந்த ஆண்டில் என்ன மாதிரியான நல்லது, கெட்டது நடக்கும் என்பது பற்றி பாபா வங்காவின் கணிப்புகளை அறிய பலர் ஆர்வமாக உள்ளனர்.  

முஸ்லிம் வெற்றி: 2043 ஐரோப்பாவில் ஒரு பேரழிவுக்கான மோதல் ஏற்படும். இதில் முஸ்லிம்கள் வெற்றி கொள்வார்கள்.

இந்த மோதல் ஐரோப்பிய கண்டத்திற்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும். இந்த 2025 ம் ஆண்டு உலக மக்கள் வேற்று கிரக வாசிகளுடன் தொடர்பில் இருப்பார்கள்.

2025 இன் பாபா வங்கா கணிப்பின் படி உலக அழிவுகளின் தொடக்கம் ஆரம்பமா? | Baba Vangas 5 Chilling 2025 Predictions Viral

இதனால் வேற்று கிரக வாசிகளுக்கு மனிதர்கள் அடிமையாகவும் நேரிடலாம். இது உலக ஆபத்தை ஏற்படுத்த பல வாய்ப்புக்கள் உள்ளது. 2076 ம் ஆண்டளவில் தற்போது இருக்கும் ஆட்சி மாறி கம்யூனிஸ்முகள் ஆள்வார்கள் என கூறப்பட்டுள்ளது.

5070 அம் ஆண்டில் உலகம் பல இயற்கை அழிவை சந்திக்கும். இதற்கு காரணம் மனித நடவெடிக்கைகள் தான். இது போன்ற கணிப்புக்கள் பாபா வங்காவின் 2025 முக்கிய கணிப்புக்களாக வைரலாகி வருகின்றன.

2025 இன் பாபா வங்கா கணிப்பின் படி உலக அழிவுகளின் தொடக்கம் ஆரம்பமா? | Baba Vangas 5 Chilling 2025 Predictions Viral

மஞ்சள் பற்களை வெண்மையாக்க வேண்டுமா? பற்பசையில் இதை கலந்தால் போதும்

மஞ்சள் பற்களை வெண்மையாக்க வேண்டுமா? பற்பசையில் இதை கலந்தால் போதும்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US