இந்த ராசியினர் 2025 இல் அசுர வேகத்தில் பணக்காரர் ஆகப்போகின்றார்கள்... பாபா வங்காவின் கணிப்பு

Horoscope Astrology Hinduism Baba Vanga
By Vinoja Nov 23, 2024 11:04 AM GMT
Report

பல்கேரிய நாட்டை சேர்ந்த தீர்க்கதரிசி தான் பாபா வங்கா. 1911ஆம் ஆண்டு வடக்கு மேசிடோனியாவில் பிறந்த பாபா வங்கா சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார்.

கண் பார்வையை இழந்த பாபா வங்காவிற்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படகிறது.

இந்த ராசியினர் 2025 இல் அசுர வேகத்தில் பணக்காரர் ஆகப்போகின்றார்கள்... பாபா வங்காவின் கணிப்பு | Baba Vanga These Zodiac Will Become Rich In 2025

பாபா வங்கா, பல்கேரிய நாஸ்டர்டாமஸ் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார். பல்கேரியாவின் சோபியா பகுதியில் வசித்து வந்த பாபா வங்கா கடந்த 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி மரணம் அடைந்தார்.

பாபா வங்காக உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது.​இதனால் இவருடைய கணிப்புகள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் பெற்று வருகின்றன.

கோடீஸ்வர யோகத்துடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

கோடீஸ்வர யோகத்துடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

இந்த ராசியினர் 2025 இல் அசுர வேகத்தில் பணக்காரர் ஆகப்போகின்றார்கள்... பாபா வங்காவின் கணிப்பு | Baba Vanga These Zodiac Will Become Rich In 2025

பாபா வாங்கா உலகில் நடக்கும் பொதுவான நிகழ்வுகளை மட்டுமல்லாது, 2025 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்கள் நிதி ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் அடைவார்கள் என்பது குறித்தும் தனது கணிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் பாபா வாங்காவின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டில் எந்த ராசியில் பிறந்தவர்கள் அசுர வேகத்தில் பணக்காரர் ஆகப்போகின்றார்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

ரிஷபம்

இந்த ராசியினர் 2025 இல் அசுர வேகத்தில் பணக்காரர் ஆகப்போகின்றார்கள்... பாபா வங்காவின் கணிப்பு | Baba Vanga These Zodiac Will Become Rich In 2025

பாபா வாங்காவின் கணிப்பின் பிரகாரம் 2025 ஆம் ஆண்டில் ரிஷப ராசியில் பிறந்தவர்கள் தங்களின் எதிர்பார்பையும் மீறி நிதி ரீதியில் அசுர வளர்ச்சியடையப்போகின்றார்கள்.

2025 ஆம் ஆண்டு இவர்களின் நெடுநாள் உழைப்புக்கு உண்டான பலன்கள் மொத்தமாக கிடைக்கப்போகின்றது. தொழிலில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்

இந்த ராசியினர் 2025 இல் அசுர வேகத்தில் பணக்காரர் ஆகப்போகின்றார்கள்... பாபா வங்காவின் கணிப்பு | Baba Vanga These Zodiac Will Become Rich In 2025

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு  2025 ஆம் ஆண்டு அனைத்து தடைகளும் விலகி முன்னேற்றத்துக்கான பாதைகள் திறக்கப்படும்.

இவர்களுக்கு வருகின்ற ஆண்டு கிரகங்கள் அனைத்தும் சாதகமான நிலையில் இருப்பதால், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெற்று, பாரிய செல்வத்துக்கு அதிபதியாக மாறுவார்கள். 

மிதுனம்

இந்த ராசியினர் 2025 இல் அசுர வேகத்தில் பணக்காரர் ஆகப்போகின்றார்கள்... பாபா வங்காவின் கணிப்பு | Baba Vanga These Zodiac Will Become Rich In 2025

பாபா வாங்காவின் கணிப்பின் அடிப்படையில் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு , 2025 ஆம் ஆண்டில் மிகப்பெரும் பொருளாதார மாற்றம் நிகழவுள்ளது.

கிரகங்களின் சாதக நிலையால் இவர்கள் பல்வேறு வழிகளிலும் வருமானத்தை பெரும் வாப்பு தேடிவரும். 

Numerology: இந்த திகதிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாக இருப்பீங்க

Numerology: இந்த திகதிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாக இருப்பீங்க

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US