2023ம் ஆண்டில் இருளில் மூழ்கும் உலகம்! பல மில்லியன் மக்கள் மரணிப்பார்களா? பாபா வங்காவின் பகீர் கணிப்பு

Baba Vanga
By Manchu Dec 05, 2022 10:16 AM GMT
Report

பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா கூறியுள்ள தீர்க்க தரிசனங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறிவரும் நிலையில், வரும் 2023ம் ஆண்டில் என்ன நிகழ்வுகள் நடக்க உள்ளது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பாபா வங்கா

கல்கேரியாவில் 1911ம் ஆண்டு பிறந்தவர் பாபா வங்கா. இவரது உண்மையான பெயர் வாங்கெலியா பாண்டேவா கஷ்டெரோவா... இவர் தனது 12 வயதில் கடுமையான புயலில் சிக்கி கண்களை இழந்தார். 

கண்களை இழந்த பின்பு இவர் தான் தீர்க்க தரிசனம் பெற்றதாக கூறியது மட்டுமின்றி, 1996ம் ஆண்டு இறப்பதற்கு முன்பு பல தீர்க்க தரிசனங்களைக் கூறி சென்றார்.

இவர் 5079ம் ஆண்டு வரை தனது கணிப்பினை கூறிச் சென்றுள்ள நிலையில், தற்போது ஒவ்வொன்றாக நிறைவேறி வருகின்றது மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

2023ம் ஆண்டில் இருளில் மூழ்கும் உலகம்! பல மில்லியன் மக்கள் மரணிப்பார்களா? பாபா வங்காவின் பகீர் கணிப்பு | Baba Vanga Said 2023 Incident Zombie Virus

ரஷ்யாவின் புதிய ஜோம்பி வைரஸ்

இவர் தனது கணிப்பில் 2022ம் ஆண்டில் சைபீரியாவில் இருந்து ஒரு புதிய வைரஸ் அறிமுகமாகும் என்று தெரிவித்துள்ளார். பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் போன்றவற்றின் விளைவுகளால், 48,000 ஆண்டுகளுக்கு முன் பனியில் சிக்கிய குறித்த வைரஸ் சைபீரியா பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டது.

குறித்த பகுதியில் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்தால், பனிமூட்டத்தில் சிக்கியுள்ள பல வகையான வைரஸ்கள் மீண்டும் உயிர்ப்பித்து உலகை அழிவுக்கு கொண்டு செல்லும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே 2022ம் ஆண்டு ஆஸ்திரேலியா கடுமையான வெள்ளத்தில் பாதிக்கும் என்றும், உலகின் முக்கிய நகரங்களில் குடிநீர் இல்லாமல் தவிக்கும் நிலை இருக்கும் என்று கூறிய இவர் கூறிய கணிப்பு பலித்துள்ளது.

2023ம் ஆண்டில் இருளில் மூழ்கும் உலகம்! பல மில்லியன் மக்கள் மரணிப்பார்களா? பாபா வங்காவின் பகீர் கணிப்பு | Baba Vanga Said 2023 Incident Zombie Virus

2023-ம் ஆண்டின் பாபா வங்காவின் கணிப்பு

2023ம் ஆண்டில் பாரிய தாக்கம் ஏற்படும். சூரிய புயல் அல்லது சூரிய சுனாமி ஏற்படுவதுடன் பெரிய நாடு உயிரியல் ஆயுதங்களைக் கொண்டு மக்களைத் தாக்கும் என்று கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் 2023ம் ஆண்டில் இருளில் மூழ்குவதோடு, வேற்று கிரகவாசிகள் பூமியைத் தாக்க வாய்ப்புள்ளதாகவும், பல மில்லியன் மக்கள் இறக்க நேரிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2023ம் ஆண்டில் ஆய்வகத்தில் குழந்தைகளை உருவாக்குவதுடன், மனிதர்களின் விருப்பப்படி தோற்றம் நிறத்தினையும் மாற்ற முடியும் என்றும், அணுமின் நிலையத்தில் வெடிப்பு ஏற்பட்டு அதன் நச்சு ஆசிய கண்டத்தை மூடும், இதன் விளைவாக கொடிய நோய் பாதிக்கும் என்று கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Manapparai, British Indian Ocean Terr.

29 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US