அதிர்ச்சியளிக்கும் பாபா வங்கா கணிப்பு - 2026 புத்தாண்டின் கோடீஸ்வர ராசிகள் யார்?

Astrology Baba Vanga
By Pavi Apr 11, 2026 05:20 AM GMT
Pavi

Pavi

Report

இணையத்தில் பரவிய விடயங்களின் அடிப்படையில் இந்த 2026ம் ஆண்டு குறிப்பிட்ட சில ராசிகள் கோடீஸ்வரராவார்கள் எனப்படுகின்றது.

அதிர்ச்சியளிக்கும் பாபா வங்கா கணிப்பு - 2026 புத்தாண்டின் கோடீஸ்வர ராசிகள் யார்? | Baba Vanga Preditions Zodiac Signs Billionaire

 பாபா வங்கா

பாபா வங்காவின் கணிப்புக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் பல விஷயங்களை அவர் கணித்துள்ளார்.

அவற்றில் பெரும்பாலானவை உண்மையாகியுள்ளன. இதனால் பல மக்கள் பாபா வங்காவின் கணிப்புக்கள் ஒவ்வொன்றையும் நம்புகின்றனர்.

அதன்படி, 2026-ஆம் ஆண்டில் எந்த ராசிகள் அதிர்ஷ்டமானவையாக இருக்கும் என்பதையும் அவர் கணித்துள்ளார் என இணையத்தின் தகவல்கள் கூறுகின்றது. 

அதிர்ச்சியளிக்கும் பாபா வங்கா கணிப்பு - 2026 புத்தாண்டின் கோடீஸ்வர ராசிகள் யார்? | Baba Vanga Preditions Zodiac Signs Billionaire

அதேபோல், 2026-ஆம் ஆண்டில் நான்கு ராசிகளைச் சேர்ந்தவர்கள் நிச்சயமாகப் பணக்காரர்களாவார்கள் என்று பாபா வங்கா கூறியுள்ளார். இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. 

ஆனால் இணையத்தில் கிடைத்த தகவலின் அடிப்படையில் தற்போது 2026ம் ஆண்டு சில ராசிகள் கோடீஸ்வர யோகம் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

தற்போது 2026இன் தமிழ் புத்தாண்டு பராவ ஆண்டு இன்னும் சில நாட்களில் வரவிருக்கின்றது. இதனால் 2026இல் கோடீஸ்வரர் யோகம் எந்த ராசிகள் பெறுவார்கள் என்பதை பாப வங்காவின் தீர்க்க தரிசன அடிப்படையில் பார்க்கலாம். 

அதிர்ச்சியளிக்கும் பாபா வங்கா கணிப்பு - 2026 புத்தாண்டின் கோடீஸ்வர ராசிகள் யார்? | Baba Vanga Preditions Zodiac Signs Billionaire

ரிஷபம்

  • 2026 ஆம் ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் எனப்படுகின்றது. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு நிச்சயமாக அரசு வேலை கிடைக்கும். இது தவிர, அவர்கள் நிதி ரீதியாகவும் வெற்றி பெறுவார்கள். அவர்கள் உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவார்கள். வீட்டில் பொறுமை அதிகரிக்கும். ஒட்டுமொத்தமாக, இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு 2026 ஒரு அதிர்ஷ்டமான ஆண்டாக இருக்கும்.

கும்பம்

  • 2026 ஆம் ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல ஆண்டாக அமையும். இந்த ராசிக்காரர்கள் இந்த ஆண்டு தாங்கள் திட்டமிட்ட அனைத்து வேலைகளையும் குறித்த நேரத்தில் முடிப்பார்கள். செல்வம் பெருக வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் இந்த ஆண்டு பெரும் லாபம் ஈட்டுவார்கள். நாட்டிலும் வெளிநாட்டிலும் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சமூகத்தில் மரியாதையும்  அதிகரிக்கும்.

கன்னி

  • கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் எதிர்பாராத விதமாக கதவைத் தட்டும். இந்த ராசிக்காரர்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். கடந்த காலத்தில் செய்த முதலீடுகள் நல்ல வருமானத்தைத் தரும். அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள்.

விருச்சிகம்

  • இந்த ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக அமையும். நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக மேம்படும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். இந்த ராசி மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், பெரிய கல்லூரிகளிலும் இடங்களைப் பெறுவார்கள். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் குறைந்து, குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.   
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)       

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US