மனிதர்கள் வேகமாக வயதான தோற்றம் பெறுவார்கள்: பாபா வங்காவின் கணிப்பு பலிக்குமா?
பல்கேரிய திர்க்கதரிசி பாபா வங்கா இன்னும் 63 ஆண்டுகளில் பூமியில் வாழும் மனிதர்கள் வேகமாக வயதான தோற்றத்தை பெறுவாாகள் என கூறப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
பாபா வங்கா எதிர்கால கணிப்புகள்
எதிர்கால கணிப்பில் புகழ் பெற்ற பாபா வங்கா தனது பல கணிப்புகள் மூலம் உலகை ஆச்சரியப்படுத்தினார். இவர் 2025-ம் ஆண்டு குறித்து பல அதிர்ச்சியூட்டும் கணிப்புகளை குறிப்பிட்டு இருந்தார்.
அவரது கணிப்புகள் பல முறை உண்மையாகி இருப்பதாகவும் நம்பப்படுகிறது.இந்த நிலையில் தற்போது பாபா வாங்கா மிகவும் ஆபத்தான ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளார்.
இன்றிலிருந்து வெறும் 63 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2088 ஆம் ஆண்டில், ஒரு அறியப்படாத வைரஸ் பூமி முழுவதும் பரவும், இதன் காரணமாக மனிதர்கள் வேகமாக வயதாகத் தொடங்குவார்கள்.
பின்னர் மனிதர்களின் ஆயுட்காலம் வேகமாகக் குறைந்து, அவர்கள் மரணத்தை நெருங்கிச் செல்வார்கள். முதுமை பற்றிய பாபா வாங்காவின் கணிப்பு அடுத்த 6 தசாப்தங்களில் நிறைவேறக்கூடும்.
ஆனால் மாறிவரும் காலநிலை, உயிரியல் போர் மற்றும் ஆய்வகங்களில் வைரஸ்கள் உருவாக்கப்படும் இன்றைய சூழலில் இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |