பாபா வங்கா கணிப்பு: மே 2026-ல் இந்த ராசிகளுக்கு பேராபத்து... யார் அவர்கள்?

Astrology Baba Vanga
By Pavi May 01, 2026 08:39 AM GMT
Report

பாபா வங்காவின் கணிப்பு படி குறிப்பிட்ட சில ராசிகளுக்கு 2026 மே மாதம் கவலைக்குரிய மாதமாக இருக்குமாம். இதனால் அந்த ராசிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பாபா வங்கா கணிப்பு: மே 2026-ல் இந்த ராசிகளுக்கு பேராபத்து... யார் அவர்கள்? | Baba Vanga Predictions May 2026 5 Danger Zodiac

பாபா வங்கா

பாபா வங்கா பல விடயங்களை தனது தீர்க்கதரிசனங்கள் மூலம் கூறி உள்ளார். அவர் கூறிய பல விடயங்கள் இப்போதும் நடைபெறுகிறது.

மே மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள்? இவர்களிடம் ஒரு மாயாஜால குணம் உண்டு

மே மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள்? இவர்களிடம் ஒரு மாயாஜால குணம் உண்டு

பாபா வங்கா கணிப்பு: மே 2026-ல் இந்த ராசிகளுக்கு பேராபத்து... யார் அவர்கள்? | Baba Vanga Predictions May 2026 5 Danger Zodiac

தன்னுடைய பார்வை இழந்த பின்னர் தனக்கு தீர்க்க தரிசனம் மூலம் தோன்றிய எல்லா விடயங்களையும் அவர் அவருடைய குறிப்பில் எழுத அதன்படியே வரிசையாக நடைபெற்ற சம்பவங்கள் ஏராளம்.

இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டில் பொருளாதார ரீதியாக சில ராசிகளை சேர்ந்தவர்கள் செல்வந்தர்களாக மாறப்போகிறார்கள் என கூறப்பட்டுள்ளது. அந்த ராசிகள் யார் என்பதை பார்க்கலாம்.

பாபா வங்கா கணிப்பு: மே 2026-ல் இந்த ராசிகளுக்கு பேராபத்து... யார் அவர்கள்? | Baba Vanga Predictions May 2026 5 Danger Zodiac

ரிஷபம்

  • ரிஷப ராசிக்காரர்கள் மே மாதம் சில சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். நீங்கள் செய்த வேலைக்கு எந்த பயனும் இல்லை என்ற கட்டம் உருவாகும் இதனால் மன அழுத்ததில் இருப்பீர்கள். உங்களை யாரும் மதிக்காத சூழ்நிலை உருவாகும். இந்த மாதம் சில மனக்குழப்பங்கள் ஏற்படும். கடினமாக உழைத்தாலும் அதற்கான பலன் கிடைக்க தோமதமாகும். உறவினர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம். 

மிதுனம்

  • பாபா வாங்காவின் கணிப்பின்படி, மிதுன ராசிக்காரர்கள் மே மாதம் பிரச்சனைக்குரிய மாதமாக இருக்கும். உங்களுக்கு நிதி மேலாண்மை மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். மன அழத்தம் அதிகமாக வரும். பணம் சம்பந்தமான தவறான முடிவுகளால் நஷ்டம் ஏற்படலாம். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது யோசிப்பது நல்லது. தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும்.

கன்னி

  • கன்னி ராசிக்காரர்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் வரலாம். மே மாதம் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டினால் சிக்கல்கள் அதிகரிக்கும். எந்த வேலையைத் தொடங்கினாலும் அதில் எச்சரிக்கை தேவை. எதிர்பாராத செலவுகள் வரும். குடும்ப உறுப்பினர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வரவு-செலவு கணக்கில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போக்குவரத்தின்போது நிதானம் தேவை. 

மகரம்

  • வேலை செய்யும் இடத்தில் மோதல்கள் உருவாகும். இதனால் அங்கு உங்களுக்குக் கடினமான சூழல் உருவாகலாம். இது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக தான் கிடைக்கும். எனவே நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். நிதி சிக்கல்களையும் சந்திக்க நேரிடும். வேலையில் முன்னேற்றம் இருக்கும், ஆனால் உடல் ஆரோக்கியத்தில் சிக்கல் இருக்கும். 
  சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US