Horoscope: நிஜமாகும் பாபா வங்காவின் கணிப்புகள்- யாருக்கெல்லாம் கொண்டாட்டம் தெரியுமா?
2025ஆம் ஆண்டில் நடக்கப் போகும் தீர்க்க தரிசனங்கள் பற்றி தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருப்பார்கள்.
உலக அளவில் 2025ஆம் ஆண்டு நடக்கப்போகும் விடயங்களை தீர்க்கதரிசி பாபா வாங்கா கணித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு நிறைய பணம் சம்பாதிக்கும் ஐந்து ராசிக்காரர்களைப் பற்றி பாபா வாங்கா அவரின் கணிப்பில் கூறியுள்ளார். அதில் மேஷம், கடகம், மிதுனம் ராசிக்காரர்கள் அடங்குவார்.
அந்த வகையில், பாபா வாங்காவின் கணிப்பின்படி, 2025ஆம் ஆண்டில் நிறைய பணம் கிடைக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

1. மேஷ ராசி
- பாபா வாங்காவின் கணிப்பின்படி, 2025 ஆம் ஆண்டு மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
- அவர்கள் நிறைய பணத்தை சம்பாரிப்பார்கள்.
- இவர்கள் மற்ற ராசியில் பிறந்தவர்களை விட அதிர்ஷ்டம் மற்றும் பண வாய்ப்புகள் மூலம் அதிக வெற்றியை அடைவார்கள் என கூறியுள்ளார்.
- பெயரும் புகழும் பெறுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
2. கடக ராசி
- கடக ராசிக்காரர்களுக்கு பாபா வாங்கா 2025 ஆம் ஆண்டில், அவர்கள் சரியான முதலீடுகளைச் செய்வதன் மூலமோ, வணிக கூட்டாண்மைகளில் நுழைவதன் மூலமோ அல்லது படைப்பு வேலைகள் மூலம் பல நிதி நன்மைகளை பெற்று சிறப்பாக வாழ்வார்கள் என கணித்துள்ளார்.
- கடந்த காலங்களில் அவர்கள் செய்த கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும்.
3. மிதுன ராசி
- மற்ற ராசியில் பிறந்தவர்களை விட 2025 ஆம் ஆண்டில் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு நிதி ஆதாயம் அதிகமாக கிடைக்கும்.
- இவர்கள் இந்த வருடம் அளவுக்கு அதிகமாக பணம் சம்பாரிப்பார்கள்.
- அதிலும் குறிப்பாக மிதுன ராசியில் பிறந்தவர்கள் வணிகம் மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் பயனடைவார்கள்.
- இந்த ராசிக்காரர்கள் சவால்களை சாதனையாக்குவார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        