பாபா வாங்கா கணிப்பின் படி ஜெயிப்பதற்காகவே பிறப்பெடுத்த 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?

Ethiopian New Year Horoscope Astrology Baba Vanga
By DHUSHI Jan 22, 2025 10:17 AM GMT
Report

பிறந்திருக்கும் 2025ஆம் ஆண்டில் நடக்கப் போகும் தீர்க்க தரிசனங்கள் பற்றி தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருப்பார்கள்.

கருப்பு தான் உங்களுக்கு பிடித்த நிறமா? அப்போ உங்களிடம் நிச்சயம் இந்த குணங்கள் இருக்கும்

கருப்பு தான் உங்களுக்கு பிடித்த நிறமா? அப்போ உங்களிடம் நிச்சயம் இந்த குணங்கள் இருக்கும்

உலக அளவில் 2025ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் விடயங்களை தீர்க்கதரிசி பாபா வாங்கா பல ஆண்டுகளுக்கு முன்னரே கணித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக, இந்த ஆண்டு ஜெயிக்கிற குதிரையாக ஓடப்போகும் மூன்று ராசிக்காரர்களைப் பற்றி பாபா வாங்கா அவரின் கணிப்பில் கூறியுள்ளார். அதில் மேஷம், ரிஷபம் மற்றும் மிதுனம் ராசிக்காரர்கள் அடங்குவார்.

அந்த வகையில், பாபா வாங்காவின் கணிப்பின்படி, 2025ஆம் ஆண்டில் ஜெயிக்க பிறந்தவர்களாக வாழப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.     

பாபா வாங்கா கணிப்பின் படி ஜெயிப்பதற்காகவே பிறப்பெடுத்த 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? | Baba Vanga Predictions 2025 For Zodiac Signs

1. மேஷம்

பாபா வாங்காவின் கணிப்பின்படி, 2025 ஆம் ஆண்டு மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு சிறப்பாக இருக்கும். அத்துடன் அவர்கள் நிறைய பணத்தை சம்பாரிப்பார்கள். இவர்கள் மற்ற ராசியில் பிறந்தவர்களை விட அதிர்ஷ்டம் மற்றும் பண வாய்ப்புகள் மூலம் அதிக வெற்றியை அடைவார்கள் என கூறியுள்ளார். இவர்களின்  நீண்ட கால விருப்பங்களும் கனவுகளும் நிறைவேற வாய்ப்புள்ளது. மற்ற ராசிகளிலும் பார்க்க மேஷ ராசிக்காரர்கள் லட்சத்திற்காக துணிந்து நடக்கும் ஆட்களாக மாறுவார்கள். இந்த ஆண்டு முடியும் முன்னர் அவர்களின் வாழ்க்கையில் ஒளி உண்டாகும் எனக் கூறப்படுகின்றது.

பாபா வாங்கா கணிப்பின் படி ஜெயிப்பதற்காகவே பிறப்பெடுத்த 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? | Baba Vanga Predictions 2025 For Zodiac Signs

3. ரிஷபம்

பாபா வாங்காவின் கணிப்பின்படி, 2025 ஆம் ஆண்டு ரிஷப ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் முன்னேறி நிதி நன்மைகளை பெறுவார்கள். ரிஷப ராசிக்காரர்களில் சிலர் கோடீஸ்வரர்களாக மாறலாம் என்று பாபா வாங்காவின் கணித்து கூறியுள்ளார். அத்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீங்கள் செய்த முயற்சிகள் இந்த வருடம் முடிவுக்கு வரும். இவர்களுக்கு கிடைக்கும் பணத்தை சிறந்த முறையில் முதலீடு செய்து உங்களுக்கு தேவையானவை அனைத்தையும் பெற்றுக் கொள்வீர்கள்.

பாபா வாங்கா கணிப்பின் படி ஜெயிப்பதற்காகவே பிறப்பெடுத்த 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? | Baba Vanga Predictions 2025 For Zodiac Signs

5. மிதுனம்

மற்ற ராசியில் பிறந்தவர்களை விட 2025 ஆம் ஆண்டில் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு நிதி ஆதாயம் அதிகமாக கிடைக்கும். இவர்கள் இந்த வருடம் அளவுக்கு அதிகமாக பணம் சம்பாரிப்பார்கள். அதிலும் குறிப்பாக மிதுன ராசியில் பிறந்தவர்கள் வணிகம் மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் பயனடைவார்கள். மற்ற ராசிகளிலும் பார்க்க மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும். இதனால் எந்த வேலையையும் அவர்கள் துணிந்து செய்வார்கள் என பாபா வாங்கா கூறுகிறார். இந்த ஆண்டு அவர்களுக்குக் காத்திருக்கும் வாய்ப்புகளை அதிகரிக்க வலுவான நட்புகளை உருவாக்குவது அவசியம் என்றும் கூறியுள்ளார்.

பாபா வாங்கா கணிப்பின் படி ஜெயிப்பதற்காகவே பிறப்பெடுத்த 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? | Baba Vanga Predictions 2025 For Zodiac Signs

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).


மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US