2025-ல் கஷ்டங்கள் நீங்கி ஜொலிக்கும் 5 ராசிகள்: பாபா வாங்கா கணிப்பு- உங்க ராசி என்ன?

Horoscope Astrology Baba Vanga 12 Rasi Palangal Tamil Daily Rasi Palan Tamil
By DHUSHI Nov 22, 2024 09:30 PM GMT
DHUSHI

DHUSHI

Report

ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக பார்க்கப்படுகின்றது.

Daily Rasipalan: வீண் பேச்சு, வெட்டி செலவுகள் வேண்டாம்.. பணம் வரவு உறுதி- உங்க ராசி என்ன?

Daily Rasipalan: வீண் பேச்சு, வெட்டி செலவுகள் வேண்டாம்.. பணம் வரவு உறுதி- உங்க ராசி என்ன?

அந்த அமைப்பே ஒருவரது எதிர்காலத்தை தீர்மானிக்கும் நம்பிக்கையாக உள்ளது.

இன்னும் ஒரு மாதத்தில் புத்தாண்டு 2025 ஆம் ஆண்டு பிறக்கவுள்ளதால் சிலர் அந்த புத்தாண்டில் என்னென்ன விடயங்களில் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதனை காண ஆர்வமாக இருப்பார்கள்.

அந்த வகையில் உலக புகழ் பெற்ற பாபா வாங்கா பிறக்கப் போகும் 2025 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்கள் நிதி ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளார்கள் என்பதையும் பாபா வாங்கா கணித்துள்ளார்.

அப்படியாயின், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.  

பாபா வாங்கா கணிப்பு -2025

2025-ல் கஷ்டங்கள் நீங்கி ஜொலிக்கும் 5 ராசிகள்: பாபா வாங்கா கணிப்பு- உங்க ராசி என்ன? | Baba Vanga Predictions 2025 5 Zodiac Signs

மேஷ ராசி   2025-ல் பாபா வாங்கா கணிப்பின் படி மேஷ ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது. வாழ்க்கையில் ஏராளமான பணத்தை சம்பாதிப்பார்கள் செல்வத்தை சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். 2024 ஆம் ஆண்டில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்காத அதிர்ஷ்டம் அடுத்த வருடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையில் வெற்றிகள் குவியும் என பாபா வாங்கா கூறியுள்ளார். வாழ்வில் உச்சத்தை அடையும் ராசிகளில் இவர்களும் ஒருவர். ஆக மொத்தத்தில் 2025 ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்கள் பணக்காரர்களாக வாழ்வார்கள்.
ரிஷபம் ராசிகடினமாக உழைக்க வேண்டி வருடமாக இருக்கும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் உங்களுக்கு கிடைக்கும். திருமண உறவு நன்றாக இருக்கும், சிலருக்கு நீண்ட நாட்கள் காத்திருந்த காதல் கைக்கூடும். வேலையில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொருளாதாரத்தில் பெரிதளவில் பாதிப்பு இருக்காது. 
மிதுன ராசி  மற்ற ராசிகளுக்கு போல் அல்லாமல் சிறப்பான ஆண்டாக இருக்கும். உங்களுக்கு கடவுள் மீதான பக்தி அதிகரிக்கும். கடின முயற்சி இருக்கும். பண வரவு வழக்கத்திற்கு மாறாக இருக்கும்.   
கடகம் ராசிகடக ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 ல் பாபா வாங்கா கூறியது படிமுன்னேற்றத்திற்கான பல்வேறு வாய்ப்புக்கள் தேடி வரும். கடந்த கால கடின உழைப்புக்கான பலன்கள் அடுத்த வருடம் கண்டிப்பாக கிடைக்கும். கிரகங்கள் அனைத்தும் சாதகமான நிலையில் இருப்பதால், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீங்கள் இருக்கும் இடத்தில் கொடிகட்டி பறப்பீர்கள் என்று பாபா வாங்கா கணித்துள்ளார்.
சிம்மம் ராசி2025 ஆம் ஆண்டு உங்களுக்கு கலவையான பலன்களை தரும் வாய்ப்பு உள்ளது. வேலை மற்றும் வியாபாரத்தில் அதிகமாக கவனம் எடுக்க வேண்டும். வேலையில் சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் அதனை கண்டுக் கொள்ளாது வேலையில் கவனமாக இருக்க வேண்டும்.
 கன்னி ராசிசனிபகவான் பெயர்ச்சியால் பலவீனமான பலன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கலவையான பலன்களை நீங்கள் அனுபவிக்கலாம் இவ்வளவு நாள் இருந்த திருமண தடைகள் நீங்கும். 
துலாம் ராசிசனியின் பெயர்ச்சியால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பான பலன்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு குரு பகவானின் அருள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குரு பகவான் உங்களுக்கு சாதகமான பலன்களை தருவார். 
விருச்சிகம் ராசிகுரு மற்றும் சனி பகவானின் பெயர்ச்சி காரணமாக நீங்கள் பலன்கள் பெற வாய்ப்பு உள்ளது. ராகு பகவான் நல்ல பலன்களையே கொடுப்பார். இல்லற வாழ்க்கையில் இவ்வளவு நாள் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. காதல், திருமண விஷயங்களில் சிறப்பான பலன் கிடைக்கும்.
 தனுசு ராசிபழைய பிரச்சனைகளுக்கு விடிவுகாலம் பிறக்கும். உத்தியோக மாற்றம் செய்ய வாய்ப்பு வரும். தூரத்திலிருந்து நல்ல செய்தி வர வாய்ப்பு உள்ளது. சின்ன சின்ன இடையூறு இருந்தால் அதனை ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ பழக வேண்டும். குடும்ப விஷங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 
 மகரம் ராசி அடுத்த ஆண்டு உங்களுக்கு கலவையான பலன்களைத் தரக்கூடும். ஆரோக்கியத்தில் அக்கறையாக நடந்து கொள்ளுங்கள். காதல் உறவு நன்றாக இருக்கும். திருமண உறவில் அடிக்கடி பிரச்சனை வரும். பிரச்சனைகளை சமாளிக்கும் பக்குவம் கிடைக்கும்.                
கும்பம் ராசி பாபா வாங்காவின் கணிப்புகளின் படி, 2025 ஆம் ஆண்டில் கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு பெரிய அதிர்ஷ்டம் கிடைக்கும். வாழ்க்கையில் ஒரு பெரிய உயரத்தை அடையும் ராசியாக இந்த ராசியில் பிறந்தவர்கள் பார்க்கப்படுகிறார்கள். குடும்ப ராசியின் அதிபதியாக இருக்கும் சனி வலுவான செல்வாக்கை காட்டுவார். உங்களின் தைரியம் அதிகரிக்கும். சனி பகவான் பலவிதமான சவால்களை சந்தித்தாலும் திறம்பட எதிர்கொள்வார்கள். எந்தவொரு வேலையையும் தைரியமாக முன்னெடுத்தால் வெற்றி கிடைக்கும். புத்தாண்டில் 2025 அனைத்து கிரகங்களின் நிலைகளாலும் உங்களின் செயல்திறன் மேம்படும்.
 மீனம் ராசிகுரு மற்றும் சனி பகவானின் பெயர்ச்சி காரணமாக நீங்கள் பலன்கள் பெற வாய்ப்பு உள்ளது. ராகு பகவான் நல்ல பலன்களையே கொடுப்பார். இல்லற வாழ்க்கையில் இவ்வளவு நாள் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. காதல், திருமண விஷயங்களில் சிறப்பான பலன் கிடைக்கும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

கிளிநொச்சி, சூரிச், Switzerland

01 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
மரண அறிவித்தல்

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

19 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, தெஹிவளை, வெள்ளவத்தை

03 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Edmonton, Canada, Toronto, Canada

05 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, சிட்னி, Australia

06 May, 2015
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Herdecke, Germany

04 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, ஏழாலை, Harrow, United Kingdom

04 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், கண்டி

28 Apr, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

30 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, சொலோதென், Switzerland

03 May, 2010
மரண அறிவித்தல்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இலங்கை, கொழும்பு, Geneva, Switzerland

04 May, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, New Malden, United Kingdom

29 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US