பாபா வாங்கா கணிப்பு- சிரியா போரில் மறைக்கப்பட்ட உண்மை.. 2025-ல் நடக்கப்போவது என்ன?

Ethiopian New Year Baba Vanga
By Dhushi Dec 10, 2024 09:43 AM GMT
Report

2024ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் அடுத்த வருடம் குறித்து மக்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

வேலைநிறுத்தம் போராட்டத்தில் பிக்பாஸ் Housemates- முத்துகுமரன் கூறிய ஒற்றை வார்த்தை -முடிவுக்கு வருமா?

வேலைநிறுத்தம் போராட்டத்தில் பிக்பாஸ் Housemates- முத்துகுமரன் கூறிய ஒற்றை வார்த்தை -முடிவுக்கு வருமா?

இதனை தொடர்ந்து புது வருடம் யாருக்கு எப்படி அமைய போகின்றது என்பதனை ஜோதிட வல்லுநர்கள் கணித்து சில பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

இவர்களின் கணிப்பை மேலை நாடுகளிலேயே ஒரு கூட்டத்தார் கவனித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதன்படி, தன்னுடைய யதார்த்தமான கணிப்பால் 85 சதவீதமான கருத்துக்களை உண்மையாக்கியவர் தான் பாபா வங்கா. இவரின் கருத்துக்கள் மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கின்றது.

30 ஆண்டுகளுக்கு பின் இணையும் சனி-புதன்.. 2025-ல் அதிர்ஷ்டத்தால் பிரகாசிக்கும் 3 ராசிகள்

30 ஆண்டுகளுக்கு பின் இணையும் சனி-புதன்.. 2025-ல் அதிர்ஷ்டத்தால் பிரகாசிக்கும் 3 ராசிகள்

அந்த வகையில் புதிய ஆண்டு 2025 ஆம் ஆண்டில் என்னென்ன நடக்க போகின்றது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.

பாபா வாங்கா கணிப்பு- சிரியா போரில் மறைக்கப்பட்ட உண்மை.. 2025-ல் நடக்கப்போவது என்ன? | Baba Vanga Predict For 2025

சிரியா பற்றிய கணிப்பு

ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமுடன் தொடர்புடைய போராளிகள் கடந்த வாரம் இந்த தாக்குதலை ஆரம்பி விட்டதாக கூறப்படுகின்றது. கடந்த கடந்த 12 ஆண்டுகளில் இப்போது தான் கிளர்ச்சியாளர்கள் குழு அமைத்து ஒரு பகுதியை கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவத்தை பாபா வாங்கா அவரது தீர்க்கதரிசனத்தில் கூறியுள்ளார்.

அதாவது, "சிரியா வீழ்ச்சியடையும் போது, ​​மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கு இடையே ஒரு பெரிய போர் வரும். வசந்த காலத்தில், கிழக்கில் ஒரு மோதல் வெடிக்கும், இது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும். அந்த போர் மேற்கு பகுதியை அழிக்கும்” என கூறப்பட்டுள்ளது.

பாபா வாங்கா கணிப்பு- சிரியா போரில் மறைக்கப்பட்ட உண்மை.. 2025-ல் நடக்கப்போவது என்ன? | Baba Vanga Predict For 2025

அத்துடன் சிரியா வெற்றியாளரின் காலில் விழும், ஆனால் வெற்றியாளர் ஒருவராக இருக்க மாட்டார்..” என்றும் கூறியுள்ளார். இந்த கருத்து ஏற்ப தற்போது சூழல் மாறிக் கொண்டே செல்கிறது.

பாபா வாங்கா எப்படி துல்லியமாக கணித்தார்?

பாபா வாங்காவின் இயற்பெயர் “வாங்கெலியா பாண்டேவா சுர்சேவா” இவரின் கணிப்பு 5079 ஆம் ஆண்டு வரை மட்டுமே நீடிக்கும் என்று கூறப்பட்டாலும் உலகின் முடிவைக் குறிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தொடங்கும் போது, ​​அவருடைய கணிப்புகள் குறித்து மக்களால் தேடப்படுகின்றது.

அவரது முக்கிய கணிப்புகளில் 9/11 தாக்குதல்கள், 2000 குர்ஸ்க் நீர்மூழ்கிக் கப்பல் பேரழிவு, புவி வெப்பமடைதலுடன் தொடர்புடைய கடுமையான காலநிலை மாற்றங்கள் மற்றும் மூன்றாம் உலகப் போரை பற்றிய எச்சரிக்கையாக பார்க்கப்படுகின்றது.     

பாபா வாங்கா கணிப்பு- சிரியா போரில் மறைக்கப்பட்ட உண்மை.. 2025-ல் நடக்கப்போவது என்ன? | Baba Vanga Predict For 2025

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US