அடிச்சி சூப் வைச்சிருவே.. குடும்ப பிரச்சினையால் கடுப்பான இனியா - கோபியின் முடிவு என்ன?
பாக்கியலட்சுமி சீரியல் இனியாவின் ரீல்ஸ் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முதல் இடத்தை பாக்கியலட்சுமி சீரியல் பிடித்து கொள்கின்றது.
இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் பாக்கியா, எவ்வளவு குடும்ப தடைகள் வந்தாலும் குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்காக தன்னுடைய வாழ்க்கை அர்ப்பணித்து வாழ்ந்து வருகிறார்.
ஆனால் கோபி இவையனைத்தையும் கணக்கெடுக்காமல் இரண்டாவது மனைவி அவரின் குழந்தைகள் என வாழ்ந்து வருகிறார்.
வைரலாகும் காட்சி
இந்த நிலையில் சீரியலில் சின்ன பொண்ணாக ரசிகர்கள் மனதை கவர்ந்த இனியா அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், அடிச்சு சூப் வைச்சிருவே..” என பேசி ஒரு வீடியோக்காட்சியை பகிர்ந்துள்ளார்.
இதில் பார்க்கும் பொழுது சீரியலில் ஏற்படும் பிரச்சினைகளால் தான் இப்படி போட்டிருப்பார் என தோணுகின்றது.
மேலும் காணொளியை பார்த்த பாக்கியலட்சுமி ரசிகர்கள், “ ராதிகாவுடன் இணைந்து விடுவீர்களா?” என ஒரு பக்கம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |