தாஜ்மஹாலில் பாக்கியலட்சுமி இனியா- காணொளியை பார்த்து வியந்து போன ரசிகர்கள்
தாஜ்மஹாலுக்கு சென்ற பாக்கியலட்சுமி சீரியல் இனியா வெளியிட்ட காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் பாக்கியா, எவ்வளவு குடும்ப தடைகள் வந்தாலும் குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்காக தன்னுடைய வாழ்க்கை அர்ப்பணித்து வாழ்ந்து வருகிறார்.
ஆனால் கோபி இவையனைத்தையும் கணக்கெடுக்காமல் இரண்டாவது மனைவியான ராதிகாவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
கோபியின் முடிவில் இனியாவுக்கு உடன்பாடு இல்லை. தன்னுடைய தன்னை விட்டு சென்றது போன்று அம்மாவும் சென்று விடுவாரோ என்ற பயத்தில் மயூவுக்கு எதிராக வேலைப் பார்த்து வருகிறார்.
குதூகலமாக ஆட்டம் போடும் இனியா
இந்த நிலையில் பாக்கியாவின் பொண்ணாக சீரியலில் நடித்து வரும் இனியா சீரியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.
அந்த வகையில், தாஹ்மஹால் முன்னர் காணொளியொன்றை பகிர்ந்துள்ளார்.
காட்சியை பார்த்த சீரியல் ரசிகர்கள், “ சீரியலில் கவலையாக இருந்து விட்டு தற்போது மாஸாக ரீல்ஸ் போடுறீங்களே..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |