பரிதாப நிலையில் கோபி.. பாரபட்சம் பார்க்காமல் விரட்டியடிக்கும் அப்பா- உச்சக்கட்ட அவமானம்

Baakiyalakshmi
By Dhushi Jul 19, 2024 12:02 PM GMT
Report

ஈஸ்வரி பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்த கோபியை அவருடைய அப்பா வாசலோடு தடுக்கிறார்.

பாக்கியலட்சுமி

சவால் விடும் ஈஸ்வரி.. கோபியை எதிர்த்து நிற்கும் பாக்கியா- வெற்றி யாருக்கு?

சவால் விடும் ஈஸ்வரி.. கோபியை எதிர்த்து நிற்கும் பாக்கியா- வெற்றி யாருக்கு?

பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டதால் இன்று வரை சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

பரிதாப நிலையில் கோபி.. பாரபட்சம் பார்க்காமல் விரட்டியடிக்கும் அப்பா- உச்சக்கட்ட அவமானம் | Baakiyalakshmi Serial Gopi Father Is Angry

அந்த வகையில், ஈஸ்வரி- ராதிகா பிரச்சினை ஒரு வழியாக முடிவுக்கு வந்ததால் பாக்கியா வீட்டில் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள்.

இந்த நிலையில் கோபத்தில் ஈஸ்வரி, “இனி எனக்கு மகனே இல்லை. எனக்கு இருப்பது ஒரே மகள் பாக்யா தான். நான் இறந்த பிறகு கூட என்னுடைய சாவிற்கு நீ வரக்கூடாது..” என கூறியதுடன் தலையில் தண்ணீர் எடுத்து ஊற்றிக் கொள்கிறார்.

பரிதாப நிலையில் கோபி.. பாரபட்சம் பார்க்காமல் விரட்டியடிக்கும் அப்பா- உச்சக்கட்ட அவமானம் | Baakiyalakshmi Serial Gopi Father Is Angry

ஈஸ்வரி இப்படி செய்ததால் வீட்டிலுள்ள அனைவரும் அதிர்ச்சி ஆகிறார்கள். தன்னுடைய அம்மா இப்படி கூறியதும் கோபி எதுவும் பேச முடியாமல் மனம் நொந்து வெளியே போகிறார்.

உள்ளே வந்தால் காலை வெட்டுவேன்..

கடக ராசியில் சூரிய சுக்கிர சேர்க்கை: அடுத்து 10 நாட்களுக்கு அதிஷ்டக்கதவு திறக்கப்போகும் ராசியினர்!

கடக ராசியில் சூரிய சுக்கிர சேர்க்கை: அடுத்து 10 நாட்களுக்கு அதிஷ்டக்கதவு திறக்கப்போகும் ராசியினர்!

அடுத்த நாள் காலை ஆகிறது வீட்டில் ஈஸ்வரி அமர்ந்து கோபி அப்பாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது பரிதாபமாக முகத்தை வைத்து கொண்டு அம்மாவை பார்ப்பதற்காக கோபி மெதுவாக வருகிறார்.

பரிதாப நிலையில் கோபி.. பாரபட்சம் பார்க்காமல் விரட்டியடிக்கும் அப்பா- உச்சக்கட்ட அவமானம் | Baakiyalakshmi Serial Gopi Father Is Angry

வாசலில் கோபி பார்த்தவுடன் அவருடைய அப்பா ஓடி வந்து, “ வீட்டிற்குள் வந்தால் காலை வெட்டுவேன்..” என சத்தம் போடுகிறார்.

பரிதாப நிலையில் கோபி.. பாரபட்சம் பார்க்காமல் விரட்டியடிக்கும் அப்பா- உச்சக்கட்ட அவமானம் | Baakiyalakshmi Serial Gopi Father Is Angry

ஈஸ்வரி எல்லாவற்றை மறக்க முயற்சிக்கும் போது கோபி இப்படி வருவது அவருக்கும் பிடிக்கவில்லை.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US