ராமமூர்த்தி இறந்த பின் இப்படி மாறும் கதைக்களம்- கோபி தோலில் கைப்போடும் ஈஸ்வரி- லீக் புகைப்படம்

Serials Baakiyalakshmi Viral Photos Tamil TV Serials
By DHUSHI Sep 05, 2024 08:30 PM GMT
Report

பாக்கியலட்சுமியில் ராமமூர்த்தி இறந்த பின்னர் கதைக்களம் மாறப்போகின்றது என்பதனை வெளிகாட்டும் வகையில் கோபி ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

பாக்கியலட்சுமி

Neeya Naana: அப்பாவின் பணத்திற்கு வலைவீசிய மகன்! அரங்கத்தில் கோபிநாத் கொடுத்த நச் பதில்

Neeya Naana: அப்பாவின் பணத்திற்கு வலைவீசிய மகன்! அரங்கத்தில் கோபிநாத் கொடுத்த நச் பதில்

பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில்களில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இன்று வரை விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருந்து வருகிறது.

அதே சமயம் ஒவ்வொரு வாரமும் ஒரு பிரச்சனையை வைத்து ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் குறித்த எதிர்பார்ப்பை இயக்குனர் ஏற்படுத்தி வருகிறார்.

ராமமூர்த்தி இறந்த பின் இப்படி மாறும் கதைக்களம்- கோபி தோலில் கைப்போடும் ஈஸ்வரி- லீக் புகைப்படம் | Baakiyalakshmi Serial Eswari Hug Gopi Photo

அந்த வகையில், இந்த வாரம் ராமமூர்த்தி இறந்து விட்டார் என்பது போல் கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து ராமமூர்த்தியின் இறுதி சடங்கை பாக்கியா தான் செய்வார் என்று ஈஸ்வரி சண்டை போடுகிறார். இதனால் ராமமூர்த்தியின் இறுதி சடங்குகள் அனைத்தையும் பாக்கியா செய்கிறார்.

சீரியலில் வரும் காட்சிகள் அனைத்தும் தத்துரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக நொடிக்கு ஒரு முறை ராமமூர்த்தியின் முகத்திற்கு குளோசப் வைக்கிறார்கள். இந்த சம்பவம் ரசிகர்களை மேலும் கலங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

ராமமூர்த்தி இறந்த பின் இப்படி மாறும் கதைக்களம்- கோபி தோலில் கைப்போடும் ஈஸ்வரி- லீக் புகைப்படம் | Baakiyalakshmi Serial Eswari Hug Gopi Photo

மகனுடன் சேர்ந்த ஈஸ்வரி

உங்களிடம் இருக்கும் கெட்ட குணாதிசயங்களை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

உங்களிடம் இருக்கும் கெட்ட குணாதிசயங்களை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

இந்த நிலையில் சீரியலை போல் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கோபி அவ்வப்போது அவரின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்வது வழக்கம்.

அந்த வகையில், ராமமூர்த்தி இறந்த பின்னரான காட்சிகள் தற்போது சீரியலில் சென்றுக் கொண்டிருக்கின்றது.

ராமமூர்த்தி இறந்த பின் இப்படி மாறும் கதைக்களம்- கோபி தோலில் கைப்போடும் ஈஸ்வரி- லீக் புகைப்படம் | Baakiyalakshmi Serial Eswari Hug Gopi Photo

இந்த சமயத்தில் ஈஸ்வரி தன்னுடைய ஆசை மகனின் மீது கை போட்டுக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சற்று குழப்பமடைந்துள்ளனர்.

இனி வரும் எபிசோட்களில் கணவர் இல்லாமல் தனிமையில் வாழப் போகும் ஈஸ்வரி மகனை தன்னுடன் இணைந்து கொள்வாரா? என்பது போல் நகரும் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


Gallery
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US