கணேஷை வெறுக்கும் அமிர்தா.. கோபி கொடுத்த பதிலடி! பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரொமோ

Manchu
Report this article
பாக்கியலட்சுமி சீரியலில் கோவிலுக்கு சென்ற அமிர்தா, எழில் இருவரும் கணேஷை அவதானித்துள்ளனர்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.
கோபி தனது அம்மாவுடன் சேர்ந்து பாக்கியாவிற்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், ராதிகா அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றார்.
பாக்கியா அடுத்தடுத்து பிரச்சினையை சந்தித்து வருகின்றார். தற்போது கணேஷ் அமிர்தா மற்றும் பிள்ளையை அழைத்துச் செல்வதற்கு தகராறு செய்து வருகின்றார்.
ஆனால் அமிர்தா அவருடன் செல்வதற்கு மறுத்துவிடவே, கணேஷ் சவால் விட்டு சென்றுள்ளார். இதனால் அடுத்த கட்டத்தில் பாக்கியலட்சுமி சீரியல் எவ்வாறு செல்லும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |