செழியனிடம் சிக்கிய வீடியோ ஆதாரம்.. மகன் செயலால் குழப்பத்தில் தவிக்கும் பாக்கியா

Serials Baakiyalakshmi Tamil TV Serials
By Dhushi Nov 22, 2024 07:34 AM GMT
Report

 செழியனிடம் கிடைத்த வீடியோ ஆதாரத்தை வீட்டில் அனைவரிடமும் காட்டி விடுகிறார்.

பாக்கியலட்சுமி

மோசடி வழக்கில் சிக்கிய ராதிகா மிரட்டிய இனியா- கொந்தளிக்கும் கோபி

மோசடி வழக்கில் சிக்கிய ராதிகா மிரட்டிய இனியா- கொந்தளிக்கும் கோபி

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி போட்ட திட்டம்படி அனைத்து வேலைகளும் நடந்து வந்தது.

கோபியின் திட்டப்படி அவருடைய மூன்று பிள்ளைகளில் செழியன் மற்றும் இனியாவை அவர் பக்கம் சாய்த்து விட்டார். மிச்சமாக இருந்தது எழில் மட்டும் தான். அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து கொண்டிருந்த கோபி, எழிலின் பட விழாவிற்கு வர வேண்டாம் என கூறுமாறு தயாரிப்பாளரிடம் கூறி விடுகிறார்.

இவர் நினைத்தது போன்று எழில் தடுத்தாலும், படத்தின் பெயராக அம்மா பெயரை வைத்து கோபிக்கே டுவிஸ்ட் கொடுத்து விட்டார். “இது என்னுடைய அம்மாவின் பெயர் அவர் பட்ட கஷ்டங்களையும் துன்பங்களையும் சொல்லும் விதமாக இந்த படத்தை எடுக்கப் போகிறேன்..” என்கிறார் எழில்.

செழியனிடம் சிக்கிய வீடியோ ஆதாரம்.. மகன் செயலால் குழப்பத்தில் தவிக்கும் பாக்கியா | Baakiyalakshmi Serial 224Nd Nov 2024 Episode

இதற்கிடையில் பாக்கியாவின் கேன்டீன் சீல் கோபி தான் காரணம் என்ற உண்மை அனைவருக்கும் தெரியவந்துள்ளது. இதனால் கடுப்பான பாக்கியா பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்து கோபியை கைது செய்யும் படி செய்துள்ளார்.

செழியன் கையில் சிக்கிய வீடியோ ஆதாரம்

மீண்டும் இணையும் ஏ.ஆர்.ரகுமான்- சாயிரா- சாமியார் மடத்தில் நடப்பது என்ன?

மீண்டும் இணையும் ஏ.ஆர்.ரகுமான்- சாயிரா- சாமியார் மடத்தில் நடப்பது என்ன?

இந்த நிலையில், கோபி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இது தொடர்பான விவரங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியுள்ளது.

ஒன்றும் புரியாமல் குழப்பத்தில் இருக்கும் ராதிகாவிடம் இனியா சென்று, அவரை கடிந்து விட்டு வருகிறார்.

செழியனிடம் சிக்கிய வீடியோ ஆதாரம்.. மகன் செயலால் குழப்பத்தில் தவிக்கும் பாக்கியா | Baakiyalakshmi Serial 224Nd Nov 2024 Episode

இந்த சமயத்தில் வீட்டிலுள்ளவர்களிடம் செழியன் ஒரு வீடியோ ஆதாரத்தை கொண்டு வந்து காட்டுகிறார். இதனால் ஜெனி மற்றும் இனியாவின் முகம் மாறுகிறதை இயக்குநர் ரசிகர்களுக்கு காட்டுகிறார். இதனை பார்க்கும் பொழுது பாக்கியாவிற்கு எதிரான ஆதாரம் என்று தெரியவந்துள்ளது.

மகனால் வரும் பிரச்சினையை பாக்கியா எப்படி சமாளிக்க போகிறார் என்பதனை பதிவில் பார்க்கலாம்.     

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

   

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21

மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US