வெளிச்சத்திற்கு வரும் கோபியின் சதி வேலை- வீட்டிற்கே சென்று மிரட்டிய பாக்கியா

Viral Video Serials Baakiyalakshmi Tamil TV Serials
By Dhushi Nov 10, 2024 10:17 AM GMT
Report

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி செய்த அனைத்து வேலைகளும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாக்கியலட்சுமி

பிரபல நடிகர் டெல்லி கணேஷ் இறப்பிற்கு என்ன காரணம்? பலரும் அறியாத மறுப்பக்கம்

பிரபல நடிகர் டெல்லி கணேஷ் இறப்பிற்கு என்ன காரணம்? பலரும் அறியாத மறுப்பக்கம்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி போட்ட திட்டம்படி அனைத்து வேலைகளும் நடந்து வந்தது.

கோபியின் திட்டப்படி அவருடைய மூன்று பிள்ளைகளில் செழியன் மற்றும் இனியாவை அவர் பக்கம் சாய்த்து விட்டார்.

மிச்சமாக இருந்தது எழில் மட்டும் தான். அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து கொண்டிருந்த கோபி, எழிலின் பட விழாவிற்கு வர வேண்டாம் என கூறுமாறு தயாரிப்பாளரிடம் கூறி விடுகிறார்.

மொட்டை கடிதாசியில் வன்மத்தை கொட்டிய House mets- கலாய்க்கும் விஜய் சேதுபதி

மொட்டை கடிதாசியில் வன்மத்தை கொட்டிய House mets- கலாய்க்கும் விஜய் சேதுபதி

இவர் நினைத்தது போன்று எழில் தடுத்தாலும், படத்தின் பெயராக அம்மா பெயரை வைத்து கோபிக்கே டுவிஸ்ட் கொடுத்து விட்டார். “இது என்னுடைய அம்மாவின் பெயர் அவர் பட்ட கஷ்டங்களையும் துன்பங்களையும் சொல்லும் விதமாக இந்த படத்தை எடுக்கப் போகிறேன்..” என்கிறார் எழில்.

வெளிச்சத்திற்கு வரும் கோபியின் சதி வேலை- வீட்டிற்கே சென்று மிரட்டிய பாக்கியா | Baakiyalakshmi Serial 11 11 2024 Episode

இதற்கிடையில் பாக்கியா அழுது கொண்டே வெளியில் செல்கிறார். அப்போது வெளியே ஒட்டியிருந்த போஸ்டரில் “பாக்கியலட்சுமி” என படத்தின் பெயர் போடப்பட்டிருக்கிறது. இதனை பார்த்து பெருமைப்பட்டு கொண்டு நிற்கிறார்.

கொந்தளிக்கும் பாக்கியா

கதைக்களம் இப்படியொரு பக்கம் சென்றுக் கொண்டிருக்கையில், கோபியின் இந்த திட்டம் கைக்கூடாத நிலையில் ஹோட்டலை எப்படி மூட வைக்கலாம் என புதிய திட்டமொன்றை கூற அவருடைய வேலையாளுக்கு கோல் செய்கிறார்.

வெளிச்சத்திற்கு வரும் கோபியின் சதி வேலை- வீட்டிற்கே சென்று மிரட்டிய பாக்கியா | Baakiyalakshmi Serial 11 11 2024 Episode

அந்த சமயம் பார்த்து பாக்கியா வேலையாளுக்கு வரும் கோலை பின்னால் இருந்து பார்க்கிறார். “கோபி என்ன பேசுகிறார்?” என்பதனை பாக்கியா ஹோட்டலில் உள்ள அனைவரும் கேட்கிறார்கள்.

கோபியின் சதி திட்டங்களை பார்த்து கடுப்பான பாக்கியா அவரின் வீட்டிற்கே சென்று ராதிகா முன்னிலையில் அவர் செய்த சதி வேலைகள் அனைத்தையும் சொல்லி விடுகிறார். “இதற்கான நடவடிக்கைகளையும் எடுப்பேன்..” என்றும் சவாலாக பேசுகிறார்.

இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.     


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

          

7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US