Baakiyalakshmi: உஷ்ஷ்ஷ்.... எங்கிட்ட சத்தமா பேசாதீங்க... ஈஸ்வரியை நடுங்க வைத்த ராதிகா

Viral Video Baakiyalakshmi
By Manchu Jan 14, 2025 03:21 AM GMT
Report

பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரி ராதிகாவை சத்தம் போட்டு கேள்வி எழுப்பிய நிலையில், பதிலுக்கு ராதிகா ஈஸ்வரியை தனது பாணியில் மிரட்டியுள்ளார்.

பாக்கியலட்சுமி

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் வீட்டில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர் துணையில்லாமல் வாழ்ந்து காட்டும் கதையை கொண்டு செல்கின்றது.

கணவரைப் பிரிந்து தனி ஆளாக பிள்ளைகள் மற்றும் மாமியாரைக் கவனித்து வருகின்றார் பாக்கியா. தற்போது கோபி மற்றும் ராதிகா இருவரும் பாக்கியா வீட்டில் தான் தங்கியுள்ளனர்.

Baakiyalakshmi: உஷ்ஷ்ஷ்.... எங்கிட்ட சத்தமா பேசாதீங்க... ஈஸ்வரியை நடுங்க வைத்த ராதிகா | Baakiyalakshmi Radhika Warning Eswari

பாக்கியா கோபியை கொஞ்சம் கொஞ்சமாக மன்னித்து வருகின்றார். தற்போது பாக்கியாவின் ஹோட்டலுக்கு கோபியும் தனது ஆட்களை அனுப்பி உதவி செய்வதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் பாக்கியாவை ஈஸ்வரி எப்பொழுதும் சத்தம் போட்டுக் கொண்டிருப்பதை பார்த்த ராதிகா, பாக்கியாவிடம் நீங்கள் சத்தம் போட வேண்டியது தானே என்று கூறியுள்ளார்.

Siragadikka Aasai: பல்வலி என நாடகத்தை போட்ட ரோகினி... ஸ்ருதி கொடுத்த பதிலடி

Siragadikka Aasai: பல்வலி என நாடகத்தை போட்ட ரோகினி... ஸ்ருதி கொடுத்த பதிலடி

அதற்கு பாக்கியா தனது பதிலை கொடுத்துள்ள நிலையில், ஈஸ்வரி இதை மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருக்கின்றார். பின்பு ஈஸ்வரி ராதிகாவிடம் சத்தம் போட்ட நிலையில், எங்கிட்ட இப்படி சத்தமா பேசாதீங்க... என்று அதட்டியுள்ளார்.

  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US