Baakiyalakshmi: பரிதாபநிலைக்கு தள்ளப்பட்ட ராதிகா... பாக்கியா செய்த உதவி
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா மருத்துவமனைக்கு வந்துள்ள நிலையில், பாக்கியா அவருக்கு உதவி செய்து கோபியை பார்ப்பதற்கு வழி செய்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் வீட்டில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர் துணையில்லாமல் வாழ்ந்து காட்டும் கதையை கொண்டு செல்கின்றது.
இனியா பாக்கியாவிற்கு ஆதரவாக கோபியிடம் பேசிய நிலையில், அதை யோசித்துக் கொண்டிருந்த கோபிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
தற்போது மருத்துவமனையில் கோபி உள்ள நிலையில், ராதிகாவிற்கு விடயம் தெரியாமல் இருந்தார். பின்பு பாக்கியா நடந்ததை கூறியதும் கோபியை காண வந்துள்ளார்.
ராதிகாவின் தவிப்பை தெரிந்து கொண்ட பாக்கியா அவருக்கு கோபியை பார்ப்பதற்கு உதவி செய்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |