நைட் பார்ட்டியில் கைது செய்யப்பட்ட இனியா- பொண்ணை தேடும் பாக்கியா- இனி நடக்கப்போவது என்ன?

Serials Baakiyalakshmi Tamil TV Serials
By DHUSHI Jul 21, 2024 05:57 AM GMT
Report

நண்பர்களுடன் வற்புறுத்தல் காரணமாக இனியா நைட் பார்ட்டிக்கு செல்கிறார்.

பாக்கியலட்சுமி 

அட இவங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சா? வாழ்த்து போஸ்ட்டில் சிக்கிய தங்கமயில்

அட இவங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சா? வாழ்த்து போஸ்ட்டில் சிக்கிய தங்கமயில்

பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டதால் இன்று வரை சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

நைட் பார்ட்டியில் கைது செய்யப்பட்ட இனியா- பொண்ணை தேடும் பாக்கியா- இனி நடக்கப்போவது என்ன? | Baakiyalakshmi Iniya In Night Party Shocked Gopi

அந்த வகையில், தவறு செய்து விட்டோமே என உணர்ந்து வரும் கோபியை பார்த்து, கண்டபடி திட்டி, “ நடிக்காதே... உன்னை நம்பி நான் பட்டதெல்லாம் போதும். இனி நீ எனக்கு மகனே கிடையாது.” என கடுமையாக பேசி ஈஸ்வரி வெளியே அனுப்புகிறார்.

தன்னுடைய அம்மா கூறுவதை கேட்டு அதிர்ச்சியடைந்த கோபி, என்ன செய்வது என புலம்பிக் கொண்டு நிற்கிறார்.

உடனே கோபியின் அப்பா கோபியை வெளியே தள்ளி ஈஸ்வரி கதவை சாத்தி விடுகிறார்.

நைட் பார்ட்டியில் கைது செய்யப்பட்ட இனியா- பொண்ணை தேடும் பாக்கியா- இனி நடக்கப்போவது என்ன? | Baakiyalakshmi Iniya In Night Party Shocked Gopi

நைட் பார்ட்டில் இனியா

Good News சொன்ன சூப்பர் சிங்கர் புகழ் ப்ரியா ஜெர்சன்- வருங்கால கணவருடன் எப்படி இருக்காரு பாருங்க

Good News சொன்ன சூப்பர் சிங்கர் புகழ் ப்ரியா ஜெர்சன்- வருங்கால கணவருடன் எப்படி இருக்காரு பாருங்க

இந்த நிலையில், இனியாவை அவளது நண்பி, வீட்டில் நடக்கும் பார்ட்டிக்கு அழைக்கிறார்.

வரவில்லை என கூறிய போதும், “ இல்லை கட்டாயம் வர வேண்டும்..” என அடம்பிடிக்கிறார். இதனால் பார்ட்டிக்கு செல்ல இனியாவும் தயாராகுகிறார்.

நைட் பார்ட்டியில் கைது செய்யப்பட்ட இனியா- பொண்ணை தேடும் பாக்கியா- இனி நடக்கப்போவது என்ன? | Baakiyalakshmi Iniya In Night Party Shocked Gopi

இதனிடையே ராதிகா, “மயூவை எப்படி பாக்யா என்னுடைய அனுமதி இல்லாமல் கோர்ட்டிற்கு அழைத்து வரலாம்” என நொந்து போய் இருக்கும் கோபியிடம் கேட்க, “அதில் என்ன தவறு இருக்கிறது” என பாக்கியா பக்கம் பேசுகிறார்.

கோபி எப்படி இப்படி பேசலாம் என ராதிகாவும் அதிர்ச்சியாக பார்க்கிறார்.


நைட் பார்ட்டியில் கைது செய்யப்பட்ட இனியா

இதனை தொடர்ந்து நண்பர்களுடன் சேர்ந்து இனியா நைட் பார்ட்டிக்கு செல்கிறார். அங்கு நடந்த சண்டையில் பொலிஸாரால் கைது செய்யப்படுகிறார்.

இனியா வீட்டிற்கு பாதுகாப்பாக சென்று விட்டாரா? என்பதனை பார்ப்பதற்காக ஒரு பரபரப்புடன் பாக்கியா, இனியாவிற்கு கோல் செய்கிறார். ஆனால் இனியா நண்பர்களுடன் ஆடிக் கொண்டிருப்பதால் பாக்கியா செய்யும் கோலை, எடுக்கவில்லை.

ஒரு பிரச்சினையிலிருந்து வெளியே வந்த பாக்கியா எப்படி மகளை காப்பாற்றுவார் என்பதனை இனி வரும் எபிசோட்களில் பார்க்கலாம்.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 






13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US