Baakiyalakshmi: அய்யய்யோ... ஒரு நிமிஷத்துல சந்தோஷம் காணாமல் போச்சே! புலம்பும் கோபி
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா ஹொட்டலை திறக்க மினிஸ்டர் வந்து கோபியின் சதி திட்டத்தை முறியடித்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்து வசித்து வருகின்றார்.
ராதிகா பாக்கியாவிற்கு ஆறுதலாக இருந்து வருவதுடன், பாக்கியா அடுத்தடுத்து பல பிரச்சினைகளை கடந்து, தனது தொழிலிலும் அடுத்த இடத்திற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் பாக்கியா ஹொட்டல் திறப்பு விழாவிற்கு மினிஸ்டர் சிறப்பு விருந்தினராக வரும் மினிஸ்டரை வரவிடாமல் தடுத்துள்ளார் கோபி.
ஆனால் கடைசி நிமிடத்தில் கோபியின் சதி திட்டம் தோல்வியடைந்துள்ளது. ஆம் மினிஸ்டர் வந்து ஹொட்டரை திறந்து வைத்துள்ளார்.
அய்யய்யோ ஒரு நிமிஷத்துல சந்தோஷம் காணாமல் போயிடுச்சே என்று கோபி புலம்பியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |