வந்துட்டேனு சொல்லு... திரும்ப வந்துட்டேனு சொல்லு! பாக்கியலட்சுமி கோபி திடீர் முடிவு
பாக்கியலட்சுமி சீரியிலில் இருந்து விலகுவதாக இருந்த கோபி தற்போது விலகவில்லை என்று குட்நியூஸை கூறியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நாயகனாக நடித்திருக்கும் கோபி ரசிகர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட நபராக இருந்து வந்தார்.
குறித்த சீரியல் அனைத்து பெண்களையும் கவர்ந்துள்ள நிலையில், அன்றாடம் குடும்ப பெண்கள் சந்திக்கும் பிரச்சினையை வெளியே எடுத்துக் காட்டி வருகின்றது.
இதில் பாக்கியாவிற்கு கணவராக நடிக்கும் கோபி ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வந்த நிலையில், குறித்த சீரியலிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
தற்போது குறித்த சீரியலில் சதீஷ் நடிப்பதாக கூறியுள்ளது ரசிகர்களிடையே பெரும் சந்தோஷத்தினை ஏற்படுத்தியுள்ளது.