Baakiyalakshmi: கோபியின் அடுத்தடுத்த சதி வேலை... பாக்கியா எதிர்கொள்வது எப்படி?

Viral Video Baakiyalakshmi Tamil TV Shows
By Manchu Nov 03, 2024 10:30 PM GMT
Report

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் சதி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது எழிலின் பூஜையிலும் வேலையை காட்டியுள்ளார்.

பாக்கியலட்சுமி

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா அடுத்தடுத்து சிக்கலை சந்தித்து வருகின்றார்.

மாமனாரின் இறப்பிலிருந்து தற்போது மீண்டு வந்திருக்கும் பாக்கியாவிற்கு, கோபி பிரச்சனைக்கு மேல் பிரச்சனை கொடுத்துள்ளார். கோபியின் சதியினால் பாக்கியாவின் ஹோட்டல் சீல் வைக்கப்பட்டிருந்தது.

Baakiyalakshmi: கோபியின் அடுத்தடுத்த சதி வேலை... பாக்கியா எதிர்கொள்வது எப்படி? | Baakiyalakshmi Gopi Plan Ezhil Pooja Baakiya Skip

அதிலிருந்து ஒருவழியாக பாக்கியா மீண்டு வரும் நிலையில், இனியாவையும், செழியனையும் தனது பக்கம் திரும்பியுள்ளார்.

தற்போது இன்னும் இவரது ஆட்டத்தை ஹோட்டலில் தொடர்ந்து கொண்டிருக்கின்றார். தனது மற்றொரு மகனான எழிலையும் தனது பக்கம் கொண்டு வருவதற்கு தயாரிப்பாளரிடம் கூட்டு சேர்ந்துள்ளார்.

Bigg Boss: தலையில கிரீடம் வைக்கும் போது கனம் ஏறும் தெரியுமா? வறுத்தெடுத்த விஜய் சேதுபதி

Bigg Boss: தலையில கிரீடம் வைக்கும் போது கனம் ஏறும் தெரியுமா? வறுத்தெடுத்த விஜய் சேதுபதி


படத்தின் பூஜைக்கு பாக்கியாவை மட்டும் வரக்கூடாது என்று தயாரிப்பாளரை கூற சொல்கின்றார். கோபியின் இந்த முடிவினை தயாரிப்பாளரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US