பாக்கியாவிற்கு கிடைத்த அடுத்த அதிர்ஷ்டம்! புள்ளப்பூச்சி மாதிரி இருந்தாளே! குடிபோதையில் புலம்பும் கோபி
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி தனது கம்பெனியை இழுத்து மூடிய நிலையில் சோகத்தில் அளவுக்கதிகமாக குடித்து பிரச்சினை செய்து வருகின்றார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் வெறுப்பை சம்பாதித்து வருபவர் தான் கோபி.
இந்த கதாபாத்திரத்தில் கொடுமை செய்யும் வில்லன் கதாபாத்திரத்தில் வருகின்றார். இந்த கதாபாத்திரத்தினை அவதானித்த ரசிகர்கள் இவரை சரமாரியாக திட்டித்தீர்த்து வருகின்றனர்.
அவ்வப்போது ரசிகர்களிடம் கெஞ்சியவாறு காணொளி பல வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
சீரியலில் அரக்கனாக இருக்கும் கோபி நிஜ வாழ்க்கையில் அப்பாவியாகவே இருக்கின்றார். தற்போது கம்பெனியை இழுத்து மூடிய கோபி சீரியலில் குடிக்கு அடிமையாகியுள்ளார்.
இந்நிலையில் பாக்கியாவை நினைத்தும், தனது அலுவலகத்தை நினைத்தும் கோபி வருத்தப்படுகின்றார். அடுத்து கோபியின் நிலை என்ன வாங்கும் என்பதை யூகக்க முடியாமல் திரைக்கதை தொடர்ந்து செல்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |