நிஜ வாழ்க்கையில் பெரும் அவஸ்தைபடும் பாக்கியலட்சுமி கோபி! மனவேதனையில் வெளியிட்ட காணொளி

Baakiyalakshmi
By Manchu May 21, 2022 01:15 PM GMT
Report

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் கோபி மனவேதனையுடன் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியல்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் கணவர் தொடர்பு வைத்துள்ளதாக எடுக்கப்பட்டுள்ளது.

பாக்கியலட்சுமிக்கு கணவராக கோபி இவ்வாறு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலை அவதானித்த ரசிகர்கள் கோபியின் மீது கொந்தளிப்பில் காணப்படுகின்றனர்.

அவரை சரமாரியாக திட்டித்தீர்த்தும் வருகின்றனர். இதனை கூறி குறித்த நடிகர் புலம்பி காணொளி வெளியிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.

நிஜ வாழ்க்கையில் பெரும் அவஸ்தைபடும் பாக்கியலட்சுமி கோபி! மனவேதனையில் வெளியிட்ட காணொளி | Baakiyalakshmi Gopi Feel Viral Video In Tamil

நிஜவாழ்க்கையில் அவதிப்படும் நடிகர்

இதுகுறித்து கோபி கூறுகையில், நான் நல்லா நடித்தாலும் குற்றம், நடிக்காவிட்டாலும் குற்றம் என்னை ஏன் இவ்வாறு மோசமாக திட்டுகின்றனர்.

நான் எனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு நடித்து வருகின்றேன். தற்போது சமூகவலைத்தளங்களில் தன்னை திட்டி வரும் கருத்துக்களை அளித்துள்ளேன்.

மேலும் தான் சமூகவலைத்தளத்தை விட்டு வெளியேறுவதாக கூறி மனவேதனை அடைந்துள்ளார்.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US