Baakiyalakshmi: குழந்தையை பற்றி மகன்களிடம் கூற வந்த கோபி! ஆனால் நடந்தது என்ன தெரியுமா?
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி குழந்தையைக் குறித்து மகன்களிடம் பேச வந்த நிலையில், மகன்கள் கூறிய பதில் அவரை வாயடைக்க வைத்துள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்து வசித்து வருகின்றார்.
எந்தவொரு பிரச்சினை என்றாலும் அதனை மிகவும் சாமர்த்தியமாக சரி செய்த பாக்கியா தனது தொழிலும் சாதித்து வருகின்றார்.
தற்போது ராதிகா கர்ப்பமாக இருப்பதை பாக்கியா தெரிந்துள்ளார். ஆனால் வீட்டில் மற்ற நபர்களுக்கு தெரியாத நிலையில், கோபி தனது மகன்களிடம் கூற வந்துள்ளார்.
கோபி கூறியதைக் கேட்டு செழியன் கொடுத்த ரியாக்ஷன் கோபியை தலைகுனிய வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |