சீரியலில் குடிகாரனாக மாறிய கோபி... நிஜத்தில் வேலைக்கார அம்மாவுடன் செய்த காரியம்
பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடிக்கும் சதீஷ் வேலைக்கார அம்மாவுடன் நடனமாடிய காட்சி வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் வெறுப்பை சம்பாதித்து வருபவர் தான் கோபி.
இந்த கதாபாத்திரத்தில் கொடுமை செய்யும் வில்லன் கதாபாத்திரத்தில் வருகின்றார். இந்த கதாபாத்திரத்தினை அவதானித்த ரசிகர்கள் இவரை சரமாரியாக திட்டித்தீர்த்து வருகின்றனர்.
அவ்வப்போது ரசிகர்களிடம் கெஞ்சியவாறு காணொளி பல வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
ஜிம்மில் நடனம்
தற்போது சதீஸ் வெளியிட்டுள்ள காணொளியில் ஜிம்மில் பெருக்கும் அம்மாவிடமிருந்து துடைப்பத்தை வாங்கிக் கொண்டு நடனமாடியுள்ளார்.
சீரியலில் அரக்கனாக இருக்கும் கோபி நிஜ வாழ்க்கையில் அப்பாவியாகவே இருக்கின்றார். தற்போது கம்பெனியை இழுத்து மூடிய கோபி சீரியலில் குடிக்கு அடிமையாகியுள்ளார்.
நீங்கள் சாப்பிடும் உணவுகளில் எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரத்தில் செரிமானமாகும்? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
ஆனால் நிஜத்தில் இவர் இவ்வாறு நடனமாடியுள்ளதை அவதானித்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |