கையெடுத்து கும்பிடும் செழியன்.. மனம் இறங்குவாரா ஜெனி! பரபரப்பாக பாக்கியலடசுமி ப்ரொமோ
பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் ஜெனி விவாகரத்து நீதிமன்றத்திற்கு வந்துள்ள நிலையில், செழியன் கையெடுத்து கும்பிட்டு கதறியுள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.
ராதிகா பாக்கியாவிற்கு ஆறுதலாக இருந்து வருகின்றார். ஆனாலும் பாக்கியா அடுத்தடுத்து பிரச்சினையை சந்தித்து வரும் நிலையில், தனது தொழிலில் அடுத்தடுத்த இடத்திற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் செழியன் மற்றும் ஜெனியின் விவாகரத்து பிரச்சினை நீதிமன்றத்திற்கு வந்துள்ள நிலையில், செழியன் மன்னிப்பு கேட்டு கதறி அழுதுள்ளார். செழியனின் கதறலுக்கு ஜெனி காது கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |