சாப்பாட்டினால் மினிஸ்டரையே கவிழ்த்திய பாக்கியா... மாஸான ப்ரொமோ காட்சி
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா பொருட்காட்சி ஆர்டரை பெற்று மகிழ்ச்சியாக இருக்கும் நிலையில் மினிஸ்டரையே தனது கடைக்கு வரவழைத்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.
கோபி தனது அம்மாவுடன் சேர்ந்து பாக்கியாவிற்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், ராதிகா அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றார்.
இந்நிலையில் பாக்கியா பொருட்காட்சியில் சமையல் ஆர்டரை வாங்கியுள்ள நிலையில், அங்கு மினிஸ்டர் வந்து பாக்கியாவை பாராட்டியுள்ளார்.
பாக்கியா கேன்டீனில் வந்து சாப்பிட்டது மட்டுமின்றி பிரியப்பட்டு புகைப்படமும் எடுத்துச் சென்றுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |