Baakiyalakshmi: ஈஸ்வரியை எதிர்த்து மாஸ் காட்டிய பாக்கியா... விடுத்த சரியான எச்சரிக்கை

Viral Video Baakiyalakshmi
By Manchu Dec 08, 2024 04:04 AM GMT
Manchu

Manchu

Report

பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கு சமைத்து போட சொன்ன மாமியாரிடம் பாக்கியா சரமாரியாக பேசி பதில் அளித்துள்ளார்.

பாக்கியலட்சுமி

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் வீட்டில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர் துணையில்லாமல் வாழ்ந்து காட்டும் கதையை கொண்டு செல்கின்றது.

கணவர் எவ்வளவு தான் கெட்டவனாக இருந்தாலும், தான் செய்ய வேண்டிய கடமைகளை தற்போது வரை பாக்கியா சரியாக செய்து அசத்தி வருகின்றார்.

Baakiyalakshmi: ஈஸ்வரியை எதிர்த்து மாஸ் காட்டிய பாக்கியா... விடுத்த சரியான எச்சரிக்கை | Baakiyalakshmi Baakiya Angry Warning Eswari

சமீபத்தில் கோபிக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், அவரை மருத்துவமனையில் பாக்கியா தான் அனுமதித்தார். பின்பு கோபி ராதிகாவை தூக்கி போட்டுவிட்டு தாய் ஈஸ்வரியுடன் பாக்கியா வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் ஈஸ்வரி தனது மகனுக்கு சமைத்து போடுவதற்கு பாக்கியாவிடம் கூறிய போது தனது மாமியாரை எதிர்த்து பயங்கரமாக பேசியுள்ளார். உங்க பையனுக்கு ஒரு துரும்புக்கூட எடுத்துப் போட மாட்டேன் என்று கூறியதுடன், மாமியாருக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

சரிகமப-வில் மழலை குரலில் பாடிய போட்டியாளர்! அரங்கத்தில் கிடைத்த பெரும் பரிசு

சரிகமப-வில் மழலை குரலில் பாடிய போட்டியாளர்! அரங்கத்தில் கிடைத்த பெரும் பரிசு

ஆனால் கோபி அம்மாவின் பேச்சைக் கேட்டு ஈஸ்வரியுடன் செல்வதாக கூறி ராதிகாவை உதறித் தள்ளியுள்ளார். ஈஸ்வரி எடுத்த முடிவால் பாக்கியா மற்றும் ராதிகா இருவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.   


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US