கோபத்தில் வஞ்சம் தீர்த்த கமலா- ஈஸ்வரியை கைது செய்ய வந்த பொலிஸார்- இனி நடக்கப்போவது என்ன?

Viral Video Serials Baakiyalakshmi Tamil TV Serials
By Dhushi Jul 02, 2024 10:00 AM GMT
Report

கோபி மீதுள்ள கோபத்தில் ஈஸ்வரியை பொலிஸாரிடம் கமலா போட்டுக் கொடுத்துள்ளார்.

பாக்கியலட்சுமி

பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டதால் இன்று வரை சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

கோபத்தில் வஞ்சம் தீர்த்த கமலா - Baakiyalakshmi Promo

அந்த வகையில், ராதிகாவின் கர்ப்பம் கலைந்த பின்னர் ராதிகாவும் அவரது அம்மா- கமலாவும் இணைந்து ஈஸ்வரியை அவமானப்படுத்தி வீட்டை விட்டு வெளியில் அனுப்பியுள்ளனர்.

இதனால் ஈஸ்வரி, கோபி இருவரும் மனமுடைந்து போயுள்ளனர். அடுத்து என்ன செய்வது? என தெரியாமல் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

கோபத்தில் வஞ்சம் தீர்த்த கமலா - Baakiyalakshmi Promo

ஈஸ்வரியை கைது செய்ய சென்ற பொலிஸார்

இந்த நிலையில், ராதிகா அம்மா “ ஈஸ்வரி ஒரு கொலைகாரி..” என கோபியிடம் கூறுகிறார். இவர் இப்படி கூறுவதை கேட்ட கோபி கடுப்பாகி அடிப்பதற்கு கை ஓங்கியுள்ளார்.

தன்னுடைய அம்மாவை அடிப்பதற்கு கை ஓங்கிய கோபியை பார்த்து ராதிகா அதிர்ச்சியடைந்துள்ளார்.

கோபத்தில் வஞ்சம் தீர்த்த கமலா - Baakiyalakshmi Promo

இதனை தொடர்ந்து கமலா காவல் நிலையத்திற்கு சென்று நடந்த அனைத்தையும் கூறுகிறார். இதனால் ஈஸ்வரியை கைது செய்வதற்காக பொலிஸார் வீடு வரை செல்கிறார்.

அத்துடன் தன்னுடைய பொண்ணை காப்பாற்றுமாறும் பொலிஸாரிடம் அழுதப்படி கமலா கூறுகிறார். அதற்கு கோபியையும் கைது செய்ய வாய்ப்பு இருக்கிறது.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.      


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US