ராதிகா அம்மா போட்ட திட்டம்.. கோபத்தில் வெடித்த ஈஸ்வரி- இனி கோபி என்ன செய்வார?

Serials Baakiyalakshmi
By DHUSHI May 26, 2024 06:15 AM GMT
DHUSHI

DHUSHI

Report

ராதிகா அம்மாவின் திட்டப்படி ஈஸ்வரி மீது வீண்பழி போட்டு கோபியிடம் மாட்டி விடுகிறார்கள்.

பாக்கியலட்சுமி

Tamizha Tamizha: இறந்த தந்தையை அரங்கத்திற்குள் கொண்டு வந்த மகன்! கண்ணீர் சிந்த வைத்த காட்சி

Tamizha Tamizha: இறந்த தந்தையை அரங்கத்திற்குள் கொண்டு வந்த மகன்! கண்ணீர் சிந்த வைத்த காட்சி

பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோடை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டதால் இன்று வரை சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

ராதிகா அம்மா போட்ட திட்டம்.. கோபத்தில் வெடித்த ஈஸ்வரி- இனி கோபி என்ன செய்வார? | Baakiyalakshmi 27Th May To 1St June 2024 Promo

அந்த வகையில், தற்போது பாக்கியா - கோபியின் கதை முடிந்து ராதிகா - கோபியின் கதை ஆரம்பமாகியுள்ளது.

தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளை வைத்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் கோபி இறங்கியுள்ளார். இதற்கு செழியன் மற்றும் எழில் இருவருமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ராதிகா அம்மா போட்ட திட்டம்.. கோபத்தில் வெடித்த ஈஸ்வரி- இனி கோபி என்ன செய்வார? | Baakiyalakshmi 27Th May To 1St June 2024 Promo

ராதிகாவின் திட்டம் நிறைவேறுமா?

பார்ட்டிக்கு தனி இடம்.. விஜே மகேஸ்வரிக்கு வந்த மற்றுமொரு ஆசை.. ஹோம் டூரில் சிக்கிய சீக்ரெட்

பார்ட்டிக்கு தனி இடம்.. விஜே மகேஸ்வரிக்கு வந்த மற்றுமொரு ஆசை.. ஹோம் டூரில் சிக்கிய சீக்ரெட்

இந்த நிலையில் ராதிகா, ஈஸ்வரி இருவரையுமே கோபி ராதிகா வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

ராதிகா - அம்மாவிற்கு ஈஸ்வரி வீட்டிற்குள் வருவது பிடிக்கவில்லை. இதனால் ஈஸ்வரிக்கு பிடிக்காத வேலைகளை தொடர்ந்து பார்த்து வருகிறார்.

ஈஸ்வரி கையில் காஃபியை கொடுத்து விட்டு, அதனை ராதிகா அம்மா கீழே தட்டி விடுகிறார். பின்னர் ஈஸ்வரி தான் இப்படியான வேலைகளை செய்வதாக ராதிகாவிடம் நம்ப வைக்கிறார்.

ராதிகா அம்மா போட்ட திட்டம்.. கோபத்தில் வெடித்த ஈஸ்வரி- இனி கோபி என்ன செய்வார? | Baakiyalakshmi 27Th May To 1St June 2024 Promo

உடனே ஈஸ்வரி கோபிக்கு கோல் செய்து அவரை வீட்டிற்கு வர வைக்கிறார். பின்னர் இருவரும் சேர்த்து கோபியிடம் கூறுகிறார்கள். மனைவி, அம்மா இருவரின் பேச்சையும் கேட்டுக் கொண்டு கோபி வாயடைத்து நிற்கிறார்.

ராதிகா அம்மா போட்ட திட்டம்.. கோபத்தில் வெடித்த ஈஸ்வரி- இனி கோபி என்ன செய்வார? | Baakiyalakshmi 27Th May To 1St June 2024 Promo

ஈஸ்வரியை எப்படியாவது பாக்கியா வீட்டிற்கு அனுப்பி விட வேண்டும் என்ற முயற்சியின் பலன் எப்படி இருக்க போகின்றது என்பதனை இனி வரும் எபிசோட்களில் பார்க்கலாம்.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியிருக்கிறது. கோபியின் முடிவிற்காக பாக்கியலட்சுமி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

நீர்கொழும்பு, வவுனியா கூமாங்குளம், Brampton, Canada

18 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, பம்பலப்பிட்டி

20 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, வவுனியா, நல்லூர்

23 Jun, 2015
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Frankfurt Am Main, Germany, Paris, France, London, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

ஆத்தியடி, Scarborough, Canada

20 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Oud-Vossemeer, Netherlands

22 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ் தும்பளை மேற்கு, Jaffna, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Pontault-Combault, France

18 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Vaughan, Canada

19 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, பருத்தித்துறை, Mengede, Germany, Dortmund, Germany, Wuppertal, Germany

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, வவுனியா, சென்னை, India

03 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Markham, Canada

29 Jun, 2024
மரண அறிவித்தல்

Scarborough, Canada, Ajax, Canada, Markham, Canada

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US