அது தேவை....23 வயதில் 3 குழந்தை பெற்றது இப்படி தான்! பரபரப்பை ஏற்படுத்திய கோபி
பாக்கியலட்சுமி சீரியல் குறித்து மோசமாக ரசிகர் கேட்ட கேள்விக்கு கோபி சதீஷ் அளித்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதில் பிடிக்காத பாக்கியா உடன் எப்படி மூன்று குழந்தை பெற்றீர்கள் என்று ரசிகர் கேட்டிருக்கிறார்.
அதற்கு சதீஷ் கூறியிருப்பது, திருமணம் ஆகும்போது கோபிக்கு வயது. பாக்யாவுக்கு என்ன வயது என்று ரைட்டர் சொல்லவில்லை.
நான் ஏதாவது வயது சொல்லி சர்ச்சையில் சிக்க விரும்பவில்லை. கோபிக்கு அந்த வயதில் உடல் தேவைகள் இருந்திருக்கும்.
அதனால் மூன்று குழந்தைகள் பெற்றிருக்கலாம் என நினைக்கிறேன்.
அதோடு இது ஒரு சீரியல், நான் நடிகர், கொடுத்த கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன்.
அதனால் என்னை திட்டாதீர்கள் என்றும் கூறியிருக்கிறார். இப்படி கோபி சதீஸ் பேசியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
#Baakiyalakhsmi #Gopi pic.twitter.com/jxztR9mpEs
— Parthiban A (@ParthibanAPN) July 3, 2022