எகிறிய ஜனனிக்கு சரியான பதிலடி கொடுத்த அசீம் - சர்ச்சையை கிளப்பிய காட்சி
பெர்பாமன்ஸ் பற்றி குறை கூறிய போட்டியாளர்களை மேடையேறி இலங்கை ஜனனி திட்டியது கடும் விவாதத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரும் தனித்தனியாக விளையாடினர்கள்.
இதுவரை டீமாக விளையாடிய ஹவுஸ்மேட்ஸ் தனியாக களமிறங்கியதால், பல சுவாரஸ்யங்கள் அரங்கேறின.
வைரலாகும் வீடியோ
அதன்படி, இந்த வாரம் முழுவதும் டாஸ்க்குகள் முடிவடைந்துவிட்டதால், இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் ஜனனியின் விளையாட்டு சுவாரஷ்யம் இல்லை என்று கூறியதால் மேடையில் ஏறி விவாதம் செய்தார்.
#Janany#Janani
— Anbarasan Gopal (@AnbarasanGopal2) December 9, 2022
Reply to #adk y this #azeem busybody...#biggbosstamil6#biggbosstamil pic.twitter.com/lYsTYjFIFM
பெர்பாமன்ஸ் பற்றி இப்போது குறைகூறும் அறிவாளிகள் அப்போதே சொல்லியிருந்தால் திருத்தியிருப்போன் என்று வார்த்தை மோதல்களில் ஈடுபட்டார்.
ஜனனிக்கு சரியான பதிலடி
உடனே அசீம் நீங்கள் கேட்டது தவறு, இப்படியான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று சரியான பதிலடி கொடுத்தார்.
இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.