பிக்பாஸ் வீட்டில் இரவு நேரத்தில் திருடும் அசீம்! அம்பலமாகிய உண்மை முகம்
பிக்பாஸ் வீட்டில் அசீம் இரவு நேரத்தில் சாப்பாடு பொருட்களை திருடி சாப்பிடுவதாக சக போட்டியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இரவில் திருடும் அசீம்
பிக்பாஸ் வீட்டில் இரவு நேரத்தில் அசீம் ஆப்பிள் தயிர் இவற்றினை எடுத்து சாப்பிடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், குறித்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
அப்பொழுது அசீம் மீது வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டு சக போட்டியாளர்கள், நீதிபதி, வழக்கறிஞர் என அனைவரும் சிரித்து விடுகின்றனர்.
இதில் இன்னொரு கொமடி என்னவெனில் அசீமிற்காக வாதாடும் ஜனனியும் சிரிப்பை அடக்க முடியாமல் இருக்கின்றார்.
மேலும் அவர் தனது கட்சிக்காரர் செய்தது பிழை அல்ல என்பதை அழுத்தமாக சொல்ல முடியாமல் சிரித்துள்ளது பார்வையாளர்களையும் கொமடியில் ஆழ்த்தியுள்ளது.