சனி பகவானை நேருக்கு நேர் நின்று வழிபட கூடாதது ஏன்னு தெரியுமா?

Sani Peyarchi
By Pavi Mar 02, 2024 07:55 PM GMT
Report

சனீஸ்வரன் என்பவர் இந்து ஜோதிடத்தில் கூறப்படும் நவக்கிரகங்களில் ஒருவராவார். இவருடைய வாகனமாக காகம் கருதப்படுகிறது.

இவர் சூரியபகவானுக்கும் சாயா தேவிக்கும் புத்திரனாக பிறந்தார். இவருக்குடைய சிறந்த கிழமையாக விளங்குவது சனிக்கிழமையாகும்.

2 முறை பெயர்ச்சியடையும் சுக்கிரன்: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் இவர்கள் தான்

2 முறை பெயர்ச்சியடையும் சுக்கிரன்: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் இவர்கள் தான்

என்னதான் சனிபகவான் ஒரு கடவுளாக இருந்தாலும் அவரை நேருக்கு நேராக நின்று வழிபட கூடாதென்று கூறுவார்கள். இதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சனி பகவானை நேருக்கு நேர் நின்று வழிபட கூடாதது ஏன்னு தெரியுமா? | Avoid Shani Seeing Face To Face

சனி பகவான்

இவர் நவக்கிரகங்களின் ஆயுள்காரகன் என்று அழைக்கப்படுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் சனியின் ஆதிக்கம் எப்படி இருக்கிறதோ அதே போல தான் அவரின் ஆயுள்காலமும் அமையும்.

சனியின் பார்வை நேருக்கு நேராக நாம் பார்த்து வணங்க கூடாது என்பதற்கான காரணம். சனியை போல் கெடுப்பாரும் இல்லை கொடுப்பாரும் இல்லை என்ற ஒரு வாசகம் கேள்விப்பட்டிருப்போம்.

சனி பகவானை நேருக்கு நேர் நின்று வழிபட கூடாதது ஏன்னு தெரியுமா? | Avoid Shani Seeing Face To Face

இதனால் தான் சனி பகவானை கண்டு எல்லோரும் பயப்படுவார்கள்.

ஒருவரின் ராசிகளில் சனீஸ்வரன் சஞ்சரிக்கும்போது பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் கொடுத்து, பலவிதமான துன்பங்கள், இழப்புகளை ஏற்படுத்தி, அந்த ராசி விட்டு அடுத்த ராசிக்கு செல்லும்போது நஷ்டங்களை ஈடுசெய்யும் வகையில் மகிழ்ச்சியை கொடுத்து விட்டு செல்வார் என்பது நம்பிக்கையாகும்.

சனி பகவானை நேருக்கு நேர் நின்று வழிபட கூடாதது ஏன்னு தெரியுமா? | Avoid Shani Seeing Face To Face

புராணக் கதைகளின் அடிப்டையில் ராவணன் கூட சனியின் பார்வையால் இராமனிடம் மடிந்தான். இந்த காரணத்திற்காக தான் சனிபகவானை நேருக்கு நேர் நின்று வணங்க கூடாது என்று கூறப்படுகின்றது.

சனியின் பார்வை நம் மீது படும் போது நமக்கு ஏழரை சனி ஆரம்பமாகும். எனவே சனிக்கிழமைதோறும் நவகிரகங்களையும், சனி பகவானையும் சுற்றும் பழக்கம் உள்ளவர்கள், சனீஸ்வரனை நேருக்கு நேர் நின்று வழிபடாமல் சன்னதிகளின் இரு பக்கங்களில் நின்று வழிபடலாம்.

சனி பகவானை நேருக்கு நேர் நின்று வழிபட கூடாதது ஏன்னு தெரியுமா? | Avoid Shani Seeing Face To Face

இவ்வாறு வழிபட்டால் சனிபகவானின் கெடு பார்வையால் நமக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது. 

கனவில் கடவுள் வந்தால் என்ன பலன்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

கனவில் கடவுள் வந்தால் என்ன பலன்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

வெலிமடை, கொக்குவில், அரியாலை, Mississauga, Canada

14 Nov, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை

14 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US