சுடச்சுட சுவையான கார மிக்சர் அவலை வைத்து செய்வது எப்படி?
Healthy Food Recipes
By Nivetha
சுடச்சுட சுவையான கார அவல் மிக்சர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இது செய்தும் எளிமையானது.
தேவையான பொருட்கள்
- பொரித்த அரிசி அவல் - 4 கப்
- ஓமப்பொடி - 2 கப்
- ரிப்பன் முறுக்கு - 2 கப்
- டைமண்ட் பிஸ்கெட் - 1 கப்
- பொட்டுக்கடலை - 1 கப்
- வறுத்த முந்திரிப்பருப்பு - 1/2 கப்
- கறிவேப்பிலை - 2 டேபிள்ஸ்பூன்
- உப்பு - 1 டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1½ டீஸ்பூன்
செய்முறை
கறிவேப்பிலையை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களுடன் கறிவேப்பிலையையும் போட்டு நன்றாக கலக்கவும்.
சூடாக இருக்கும்போதே உப்பு, மிளகாய்த்தூள் தூவிக் கொள்ளவும்.
ஆறியதும் மூடி போட்ட பாட்டிலில் வைத்து பயன்படுத்தவும்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US