ஸ்பெஷல் அவல் லட்டு! வெறும் 5 நிமிடத்தில் ரெடி
Healthy Food Recipes
By Nivetha
அவல் லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அவல் - 1 கப்
- பால் - 100 மில்லி லிட்டர்
- வெல்லம் - 1 கப்
- நெய் - சிறிதளவு
- ஏலக்காய் - சிறிதளவு
- முந்திரி - சிறிதளவு
- பாதாம் - சிறிதளவு.
செய்முறை
வாணலியில், சிறிது நெய் ஊற்றி, ஏலக்காய், முந்திரி, பாதாம் போன்றவற்றை வறுத்து, அரைக்கவும்.
அவலில் சூடான பால், வெல்லம், நெய் மற்றும் அரைத்து வைத்திருக்கும் பொடி சேர்த்து, உருண்டை பிடித்தால், அவல் லட்டு தயார்!
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US