அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷான் மார்ஷ் ஓய்வு... ஷாக்கான ரசிகர்கள்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷான் மார்ஷ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷான் மார்ஷ் ஓய்வு
சர்வதேச போட்டிகளிலிலிருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றார் ஷான் மார்ஷ். இதன் பின்பு, மேற்கு ஆஸ்திரேலிய அணிக்காக தொடர்ந்து ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் களமிறங்கி விளையாடி வந்தார்.
தற்போது, கிரிக்கெட் உலகில் 22 ஆண்டுகள் விளையாடி வந்த அவர் நேற்று ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடக்கப் போட்டியில் ஆரஞ்சு தொப்பியை வென்றார்.
40 வயதாகும் ஷான் மார்ஷ், ஆஸ்திரேலியாவுக்காக 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 2,265 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 2,773 ரன்களும் எடுத்துள்ளார்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி கமெண்ட் செய்து வருகின்றனர்.
WA great Shaun Marsh retires and minutes later Cam Green hits his first-ever Test century. WA cricket is in good hands ? pic.twitter.com/v14oCBXP69
— Catherine Healey (@cat__healey) March 10, 2023
Shaun Marsh retires: Marsh has from first-class cricket after 22 years of service for Western Australia at the Sheffield Shield level. And he was 38 Test matches for Australia.
— Baba Cric (@BabaCric) March 10, 2023
Read more: KNCB- HCLTech to boost equal opportunities through sponsorshiphttps://t.co/7yXW8UhK2c pic.twitter.com/yWU4zK0LT4