Gold Price Today August 5: தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் முழு விவரம்

Silver Gold
By Vinoja Aug 05, 2026 07:26 AM GMT
Report

Today Gold Price :  ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் விலை கணிசமாக குறைந்த நிலையில், நேற்று  (ஆகஸ்ட் 4) மீண்டும் தங்கம் விலை சரிவை சந்தித்தது.

நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,200 ஆகவும், ஒரு சவரன் ரூ.400 குறைந்து ரூ.1,05,600 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

Gold Price Today August 5: தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் முழு விவரம் | Aug 5Th Gold Rate In Chenai

Chia Seeds Water: 14 நாட்களில் உடலில் நடக்கும் அதிசயங்கள்

Chia Seeds Water: 14 நாட்களில் உடலில் நடக்கும் அதிசயங்கள்

இன்றைய நிலவரம்

இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 5) தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.13,360 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,280 உயர்ந்து ரூ.1,06,880 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Gold Price Today August 5: தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் முழு விவரம் | Aug 5Th Gold Rate In Chenai

இதேபோல், 18 காரட் தங்கம் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.160 அதிகரித்து ரூ.11,175 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,280 உயர்ந்து ரூ.89,400 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலையிலும் இன்று உயர்வு பதிவாகியுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 அதிகரித்து ரூ.240 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Gold Price Today August 5: தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் முழு விவரம் | Aug 5Th Gold Rate In Chenai

சனியின் நட்சத்திர மாற்றம்: ஆகஸ்ட் 20 முதல் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!

சனியின் நட்சத்திர மாற்றம்: ஆகஸ்ட் 20 முதல் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!

தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், சந்தை நிலவரத்தைப் பொறுத்து தொடர்ந்து மாறக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US